தேவனின் பயிற்சி வகுப்பில் எது தோல்வியாகிறது? கிறிஸ்துவின் நீடிய பொறுமையின் வாயிலாக, ஸ்திரமாகும்படி அவர் நம்மை பயிற்றுவிக்கிறார்....
எதிரியை மேற்கொள்ள வழி
15-Dec-2025
நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்தால், தேவனே உங்கள் சத்துருக்களுக்குச் சத்துருவாக மாறுவார்; உங்களின் ஜீவனைக் காக்கும் கேடயமாவார்....
வாழ்வுக்கு அர்த்தம் தரும் வல்லவர்
14-Dec-2025
தம் சீஷர்களுடன் நடந்த அதே இயேசு இன்று நம்முடனும் உலாவுகிறார். நம் வாழ்க்கையில் ஒவ்வொரு தருணத்திற்கும் அர்த்தமும், பெலனும், நித்திய சமாதானமும் அவர் தருகிறார்....
நீ வாழ்ந்திருப்பாய்
13-Dec-2025
மெய்யான சந்தோஷம், ஜீவ ஊற்றாகிய இயேசுவுடன் நாம் கொண்டிருக்கும் உறவிலிருந்தே பாய்ந்து வரும். அவரது சமுகம் உங்களுக்குள் எழுந்து கிறிஸ்துமஸின் மெய்யான சந்தோஷத்தால் உங்களை நிரப்பட்டும்....
தேவன் உங்களைச் சுமக்கிறார்
12-Dec-2025
வாழ்க்கையில் பாரமாகவும் தனிமையாகவும் உணரும்போது, இயேசு உங்களை தம் கரங்களில் சுமந்துசெல்கிறார். நீங்கள் ஒருபோதும் தனியே இல்லை. நம் இம்மானுவேலாகிய தேவன் உங்களோடிருக்கிறார்....
கணவன் மனைவி உறவு
11-Dec-2025
தேவனின் கிருபையுள்ள இருதயத்தை நாம் விளங்கப்பண்ணும்போது, நம் வாழ்க்கை உலகை குணமாக்கும் நற்கந்தமாகும்....
இயேசுவே எனக்கு இரட்சிப்பானார்
10-Dec-2025
அவரது வார்த்தையை நாம் நம்பி, கீழ்ப்படியும்போது நம் இரட்சகராகிய இயேசு நம்மை பாவங்களிலிருந்து மீட்டு, நம் வாழ்க்கையை பெலத்தாலும் ஆசீர்வாதத்தாலும் நிரப்புவார்....
நீதிமான்களின் பிரகாசம்
09-Dec-2025
கிறிஸ்துவின் வெளிச்சம் நீதிமான்கள்மேல் பிரகாசிக்கிறது; கர்த்தருடைய சந்தோஷம் அவர்கள் உள்ளங்களை பெலத்தால் நிரப்புகிறது. உபத்திரவங்களிலும், அவர்கள் நீதி தேவனுடைய வல்லமைக்கும் சமுகத்திற்கும் சாட்சியாகிறது...
மொண்டு கொள்
08-Dec-2025
தேவனுடைய அன்பு தூரமானதல்ல; பொதுவானதும் அல்ல; அது அதிகமான விதத்தில் தனிப்பட்டது. நீங்கள் ஒருபோதும் அழிந்துபோகாமல் பிழைக்கும்படி அவர் தம் குமாரனான இயேசுவை கொடுத்தார்....
வாழ்க்கைத் துணைக்காக ஜெபம்
07-Dec-2025
உங்கள் இருதயம் கர்த்தருக்குள் களிகூரும்போது, அவரது நன்மையில் உங்கள் மனம் இளைப்பாறும்போது, உங்கள் தியானம் அவரது செவிகளுக்கு சங்கீதமாக மாறும்; உங்கள் ஜெபங்களுக்கு பதில் கிடைக்கும்....
உங்கள் ஆசீர்வாதத்தின் நாள்
06-Dec-2025
உங்களை யாரும் கண்டுகொள்ளவில்லை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், பரலோகம் உங்கள் பெயரை அறிந்திருக்கிறது. ஆண்டவர் உங்கள் சாதாரண நாளை, அசாதாரண சந்தோஷத்தின் நாளாக மாற்ற இருக்கிறார்....
துதியால் இல்லம் நிரம்பட்டும்
05-Dec-2025
தேவன் உங்கள் இல்லத்தின் நடுவில் இருக்கும்போது, பயத்தின் குரல் அடங்கும்; ஜெய கெம்பீரம் அவ்விடத்தில் ஒலிக்கும்....
கிறிஸ்துவுக்காக நட்சத்திரமாக பிரகாசித்திடுங்கள்
04-Dec-2025
நட்சத்திரம், சாஸ்திரிகளை இயேசுவிடம் வழிநடத்தியதுபோல, தேவன் தம் வெளிச்சத்தினிடத்திற்கு மற்றவர்களை வழிநடத்தும்படி உங்களைப் பயன்படுத்துவார். உங்கள் வாழ்க்கை அநேகருக்கு நம்பிக்கையை தருமாறு பிரகாசியுங்கள்....
ஐசுவரியத்தையும் சம்பத்தையும் பெறுவது எப்படி?
03-Dec-2025
ஒவ்வொரு பிரச்னைக்குமான காரணத்தை தேவ ஞானம் உங்களுக்கு வெளிப்படுத்துவதோடு, அதற்கான தீர்வை கண்டுபிடித்து, இந்த உலகத்திற்கு கொடுக்கும்படியும் பெலப்படுத்தும்....
சுகமாக்கவும் மன்னிக்கவும் சீர்ப்படுத்தவும் அன்பு, இயேசுவின் வடிவில் இறங்கி வந்தது. உங்கள் இருதயத்தை அவருக்குத் திறக்கும்போது, அவரது முழுமையான அன்பு உங்களை பூரணராக்கும்....
இனி துன்மார்க்கர் இல்லை
30-Nov-2025
உங்கள் நம்பிக்கை, எல்லாவற்றையும் புதிதாக்குகின்ற, வெட்கத்தை துதியாக மாற்றுகின்ற இயேசுவின் உயிர்த்தெழுதலில் வேரூன்றியிருக்கிறது. அவரது கிருபையும் இரக்கமும் உங்கள் எதிர்காலத்தை மீட்டுத் தரும்....
காத்திருக்க உகந்த வாக்குத்தத்தங்கள்
29-Nov-2025
தேவனுடைய வாக்குத்தத்தங்களை நாம் வாஞ்சிக்கும்போது, அவர் தமது சமுகத்தால் நம்மை சந்திக்கிறார். அவர் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் ஜீவனுள்ளதாகவும் உண்மையானதாகவும் நிறைவேறக்கூடியதாகவும் உள்ளது....
சாகாமல் பிழைப்பது எப்படி?
28-Nov-2025
பாவத்தினால் முன்பு எடுத்துப்போட்டவை இயேசு கிறிஸ்துவின் மூலமாக திரும்ப அளிக்கப்பட்டது. அவர் உங்கள் விருப்பங்களை, சுகத்தை, ஆசீர்வாதத்தை, நித்திய ஜீவனை அளிக்கக்கூடிய கனியாக மாற்றுகிறார்....
உங்கள் பிள்ளைகள் செழிப்பார்கள்
27-Nov-2025
உங்கள் மகன்களும் மகள்களும் தேவனுக்கு அருமையானவர்கள். அவர்கள் கிருபையில் பெருகி, உங்கள் இல்லத்தில் ஆசீர்வாதத்தின் தூண்களாக உறுதியாக நிற்பார்கள்....
குறைவற்ற வாழ்க்கை
26-Nov-2025
நாம் தேவனை முழு இருதயத்தோடும் தேடும்போது, அவர் எது சரியானது என்பதை அறிந்துகொள்வதற்கான ஞானத்தையும் அதைச் செய்வதற்கான பெலனையும் அளிப்பார்....
41 - 60 of ( 684 ) records
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]