இயேசு, தேவ சித்தத்திற்கு தன்னை ஒப்படைப்பதற்கான பலனை பரிசுத்த ஆவியின் வாயிலாக பெற்றுக்கொண்டார். அதே பரிசுத்த ஆவியானவர், தேவ சித்தத்திற்கு ஒப்படைத்து மேலே எழும்பும்படி உங்களைப் பலப்படுத்துவார்....
தேவனுடைய மகத்துவமான வல்லமையினால் நீங்கள் முற்றும் ஜெயங்கொள்ளுவீர்கள். அவர், ஆசீர்வாதமும் பரிபூரணமுமான இடத்தில் உங்களை அமர்த்துவார்....
இரட்டிப்பாய் திரும்ப பெறுவீர்கள்
18-Nov-2024
நீங்கள் இழந்த எல்லாவற்றையும் இரட்டிப்பாய் திரும்ப தருவதாகவும், உடைந்துபோன நிலையிலிருந்து உங்களை தூக்கியெடுத்து, தமது பெலத்தினால் நிரப்புவதாகவும் ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறார்....
ஜீவ தண்ணீரண்டைக்கு வா
17-Nov-2024
தம்முடைய பரிசுத்த ஆவியினாலும், மற்றவர்களை ஆசீர்வதிக்கும்படி புரண்டோடுகிற ஜீவத்தண்ணீராலும் நீங்கள் நிரப்பப்படும்வண்ணம் தன்னண்டைக்கு வருமாறு இயேசு உங்களை அழைக்கிறார்....
நீங்கள் இயேசுவின் சிநேகிதர்
16-Nov-2024
உங்கள் வாழ்க்கையை பிரகாசிக்கப்பண்ணுவதாக ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறார். நீங்கள் அவரை நேசித்து, சிநேகிதராக அவரைப் பற்றிக்கொண்டால், அவர் வல்லமையின் ஆவியினாலும், அன்பின் ஆவியினாலும் உங்களை நிரப்புவார்....
கேடகமும் மகிமையுமாக விளங்கும் கர்த்தர்
15-Nov-2024
கர்த்தர் உங்கள் கேடகமும், மகிமையும், உங்கள் தலையை உயர்த்துகிறவருமாயிருக்கிறார். இக்கட்டுகளின் மத்தியிலும் அவரது நாமத்தை நம்பும்போது தெய்வீக பாதுகாப்பும் இயற்கைக்கு அப்பாற்பட்ட பெலனும் கிடைக்கும்....
உங்கள் எதிரிகளை ஜெயிப்பீர்கள்
14-Nov-2024
உங்களுக்குத் தீங்கு செய்ய நினைக்கிறவர்களால் உபத்திரவம் நேரிட்டாலும் தேவன் உங்கள் பட்சத்தில் இருக்கிறார்; நீங்கள் சகித்துக்கொண்டிருக்கும் எல்லா அநீதியையும் தேவ நீதி மேற்கொள்ளும்....
தேவன் உங்களைத் தப்புவிப்பார்
13-Nov-2024
தேவன் உங்களை பாதுகாக்கிறார். மற்றவர்கள் உங்களுக்கு தீங்கு செய்ய முயற்சிக்கும்போது அவர் கேடகமாக விளங்குவதோடு, திகிலின் மத்தியிலும் உங்கள் ஜீவனை காக்கிறார்....
நீ பிழைத்துக் கொள்ளும் வழி எது?
12-Nov-2024
நாமாகவே நித்தியஜீவனை அடைய முடியாது; பூரண சமாதானத்தையும் இரட்சிப்பையும் நமக்குத் தர வல்லவராகிய தேவ ஆவியானவர் மூலமாகவே அடைய முடியும்....
அறிக்கையிடுங்கள்; ஆசீர்வாதம் பெறுங்கள்
11-Nov-2024
இயேசுவே ஆண்டவர் என்று அறிக்கை செய்யுங்கள்; அவருடைய இரட்சிப்பு பாவத்திலிருந்து உங்களை விடுவிக்கும். சுகத்தையும், மறுரூபமாகுதலையும் வெற்றியையும் தரும் அவரது நாமத்தை நம்புங்கள்....
உங்கள் அன்பு தேவனுக்கு அருமையானது
10-Nov-2024
தம்மீது அன்புகூருகிறவர்களை தேவன் அறிந்திருக்கிறார். ஆகவே, நீங்கள் செய்யும் ஒவ்வொரு தியாகத்தையும், விசுவாச கிரியையையும் அவர் அங்கீகரிக்கிறார். உங்கள் வாழ்க்கையைக் குறித்த தமது திட்டங்களை அவர் நிறைவேற்ற...
விளையச்செய்கிற தேவன்
09-Nov-2024
தேவனுடைய ஆசீர்வாதமே உண்மையான செழிப்பை தரும். சிறிய முயற்சியையும் முழு மனதுடன் செய்தால், அவர் கிருபையாக அவற்றை பெருகப்பண்ணுவார். அவருடைய வாக்குத்தத்தத்தை நம்புங்கள்....
கனத்துக்குரிய புது எண்ணெய்
08-Nov-2024
தேவனுடைய அபிஷேகத்தின் புது எண்ணெய் உங்கள்மீது ஊற்றப்படுகிறது. உங்களை உயர்த்துவதாக அவர் வாக்குப்பண்ணுகிறார். ஆகவே, அவருடைய திட்டத்தை பூரணமாக நம்புங்கள்; விரைவில் நீங்கள் உயர்த்தப்படுவீர்கள்....
மாராவின் தண்ணீர் மதுரமாகும்
07-Nov-2024
உங்கள்மேல் அன்புகொண்ட பரிகாரியாகிய தேவன், நீங்கள் அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படியும்போது உங்களை பாதுகாத்து, குணப்படுத்துவதாக வாக்குப்பண்ணுகிறார். அவர் எல்லா வியாதிக்கும் உங்களை விலக்கிக் காப்பார்....
துக்கம் இல்லாத செல்வம்
06-Nov-2024
தேவனுடைய ஆசீர்வாதம், துக்கம் இல்லாத செல்வத்தை தருகிறது. நீங்கள் அவரை நம்புவதோடு, அவருக்குக் கொடுக்கும்போது, அவர் உங்கள் வாழ்க்கையில் சந்தோஷமும் பரிபூரணமும் உண்டாகும்படி செய்வார்....
கவனமாய் இருங்கள்; ஆளுகை செய்வீர்கள்
05-Nov-2024
எல்லாக் காரியங்களையும் ஜாக்கிரதையாய் செய்யும்படியும், தம்முடைய வாக்குத்தத்தங்களை சுதந்தரித்துக்கொள்வதில் உறுதியான விசுவாசத்துடன் இருக்கும்படியும் தேவன் உங்களை அழைக்கிறார்....
இயேசுவின் அரவணைப்புக்குள் வாருங்கள்
04-Nov-2024
ஆண்டவர், தம்முடைய அன்பினாலும் பெலத்தினாலும் வாழ்நாள் முழுவதும் உங்களைச் சுமப்பதாகவும், அசையாத நம்பிக்கையையும் பாதுகாப்பையும் உங்களுக்கு அளிப்பதாகவும் வாக்குப்பண்ணுகிறார்....
தேவனுடைய வாக்குத்தத்தங்களை நினைவுகூருங்கள்
03-Nov-2024
தேவனுடைய வார்த்தை, ஜீவனுள்ளதாகவும் கிரியை செய்கிறதாகவும், வாழ்வின் மெய்யான ஆதாரமாகவும், பெலனாகவும், வல்லமையாகவும் இருக்கிறது. எந்த இக்கட்டையும் கடந்து செல்லும்படி அது உங்களை தாங்கும்....
தெய்வீக ஞானம் தரும் செழிப்பு
02-Nov-2024
உங்களை வழிநடத்துவதற்காக தேவன் தம்முடைய ஞானத்தின் ஆவியையும் வெளிப்படுத்தலையும் கொடுக்கிறார். வாழ்வில் முக்கியமான முடிவுகளை தெளிவுடன் எடுப்பதற்கு அவை உங்களுக்கு உதவும்....
கர்த்தர் உங்களை விட்டு விலகுவதுமில்லை;கைவிடுவதுமில்லை
01-Nov-2024
தேவன் உங்களுக்கு முன்னே போகிறார்; பாதைக்கு வெளிச்சமாய் விளங்குகிறார்; இக்கட்டானவேளைகளிலும் அவர் உங்களை விட்டு விலகுவதில்லை....
421 - 440 of ( 674 ) records
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]