தேவன், தமக்கு ஏற்றவேளையில் அவர் மகத்துவமான காரியங்களைச் செய்வார்....
தேவனாகிய கர்த்தர் நம்முடன் இருக்கும்போது யாராலும் நமக்கு விரோதமாக நிற்க முடியாது....
பரிசுத்த ஆவியானவரால் வரும் விடுதலை, உலக பிரகாரமானதல்ல; அக்கிரமத்திலிருந்தும் வெட்கத்திலிருந்தும் பாவத்திலிருந்தும் தரப்படும் பரலோக விடுதலை....
தேவன், தம் அன்பை தன் குஞ்சுகளை பாதுகாக்கும் தாய்ப்பறவையின் அன்போடு ஒப்பிடுகிறார்....
நாம் உத்தமமாய் நடந்தால் ஆண்டவர், தம் கரத்தினால் நம்மை பிடித்து தமது சமுகத்திற்கு நெருக்கமாக வைத்துக்கொள்கிறார்....
பரிசுத்த ஆவியானவரே அந்த மழை. தெய்வீக மழை, உங்கள் வாழ்வில் வறண்டுபோயிருக்கிற பகுதியை உயிர்ப்பிக்கும்....
உங்கள் வாழ்க்கை இயேசுவை விட்டு பிரிக்கப்பட்டிருக்காது. உங்கள் பெயர், உங்கள் இருதயம், உங்கள் ஆவி அவரோடு இணைந்திருக்கும்....
விசுவாசம், நம்மை தற்காத்துக்கொள்வதற்கு மட்டுமல்ல; திரும்ப சண்டையிடவும் பெலப்படுத்துகிறது....
கிருபையினால் நிற்கிறோம் என்பதற்கு, தேவனால் நேசிக்கப்படுகிறோம் என்பதோடு, நம் பரம தகப்பன் நம்மேல் பிரியத்துடன் களிகூருகிறார் என்றும் பொருளாகும்....
வாழ்வின் புயல்கள் நம் அஸ்திபாரத்தை அசைத்தாலும், கர்த்தர், இயேசு கிறிஸ்துவாகிய உறுதியான கன்மலையை கொடுக்கிறார்....
நீதியான உறவுகள், தாழ்மை, பக்தியுள்ள மாதிரி ஆகியவை மற்றவர்களை விழவிடாமல் பாதுகாக்க அவசியமாகும்....
நாம் தேவனுடைய வல்லமையால் நிரம்பும்போது, சவால்கள் சூழும்போதும் அசையாதிருப்போம்....
இயேசு நம்மை நேசித்தார்; தம்மையே நமக்காகக் கொடுத்தார் என்ற சத்தியமே நம் விசுவாசத்திற்கான அடிப்படையாக இருக்கிறது....
கிறிஸ்துதாமே நம் சுதந்தரமாயிருக்கிறார். அவரைக் கொண்டிருப்பது இந்த உலகில் எல்லா பொக்கிஷங்களையும் வைத்திருப்பதற்கு மேலானது....
நம்முடைய இருதயத்திலிருந்து கசப்பை அகற்றி சமாதானம் பண்ணி, ஒப்புரவாகும்போது மெய்யான பரிசுத்தம் வருகிறது....
தேவ அன்பை எந்த மனுஷீக அளவினாலும் அளவிடமுடியாது. அதன் ஆழம் ஆராய்ந்து முடியாதது; அகலம் முடிவற்றது; உயரம் வானங்களை எட்டுவதாக உள்ளது....
தம்மை நாம், தற்செயலாக அல்ல; ஆனால், முழு மனதுடன் தேடவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார்....
தேவன் அருகில், விசுவாசத்தோடு அவரது நாமத்தை உச்சரிக்கும்போது உங்களுக்கு சமீபமாய் நிற்கிறார்....
உங்களை முன்னேறவிடாமல் தடுக்கும் எல்லா மதில்களும் நீங்கள் கர்த்தருக்குள் களிகூரும்போது விழுந்துபோகும்....
நாம் தேவனில் பெலன்கொள்ளும்போது, உபத்திரவம், வேதனை, இழப்பு இவை எதுவும் நம்மை கீழே தள்ள முடியாது....
நீங்கள் அருமையானவர் மாத்திரமல்ல; அவருக்கு முன்பாக கனமும் பெற்றவர்....
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]