பாவம், மரணத்திற்கு, பிரிவினைக்கு காரணமாகிறது. ஆனால், இயேசு ஜீவனை தருகிறார். இன்றே அவரிடம் திரும்புங்கள்; தம் அன்பான பிள்ளையாக உங்களை அரவணைத்துக் கொள்ளுவார்....
நிரம்பி வழியும் சந்தோஷம்
22-Aug-2025
தேவனுடைய ஆசீர்வாதமே உண்மையான செழிப்பை கொண்டு வருகிறது; சிறிய முயற்சிகளையும் முழு மனதுடன் செய்யும்போது அவரது கிருபையால் அவை பன்மடங்காய் பெருகுகிறது. அவரது வாக்குத்தத்தத்தை நம்புங்கள்....
ஆவிக்குரிய வெற்றியின் இரகசியம்
21-Aug-2025
தேவன், தமது ஆவி, நமக்கு அச்சாரமாகவும் சுதந்தரமாகவும் இருக்கும் என்று வாக்குப்பண்ணுகிறார். இன்றே அவரிடம் கேளுங்கள். அவர் தமது வல்லமையாலும் மகிமையாலும் உங்களை நிரப்புவார்....
தேவனுக்குப் பிரியமாக வாழுங்கள்
20-Aug-2025
உங்கள் சந்தோஷத்தில் மெய்யான மகிழ்ச்சி கிடைக்காது. ஆனால், தேவனுக்குப் பிரியமான காரியங்கள் பரிபூரண ஆசீர்வாதத்திற்கு நேராக உங்களை வழிநடத்தும்....
ஆசீர்வாதத்தின்மேல் ஆசீர்வாதம்
19-Aug-2025
தேவனுடைய தயை ஒருபோதும் விலகிப்போகாது; அது நம்மேல் தங்கும்; நம் பயத்தை வெற்றியாகவும், நம் துக்கத்தை ஆசீர்வாதமாகவும் மாற்றும்....
கெம்பீர சத்தம்
18-Aug-2025
நம் வாழ்வில் விளங்கும் தேவனுடைய ஜெய கெம்பீரமே சந்தோஷத்தின் சத்தமாகும். அதை நாம் கேட்கும்போது, பயமின்றி அவரது வெளிச்சத்தில் நடக்கத் தொடங்குவோம்....
இழப்பிற்குப் பின்பு பலுகிப் பெருகுதல்
17-Aug-2025
எல்லாவற்றையும் இழந்துபோன நிலையில் நீங்கள் இருந்தாலும், தேவன் உங்களை பெருகப்பண்ணவும் சீர்ப்படுத்தவும் வல்லமையுள்ளவராயிருக்கிறார். அவரது வார்த்தை ஒருபோதும் வெறுமையாய்த் திரும்பாது....
நீங்கள் கனம்பெற்றிருப்பீர்கள்
16-Aug-2025
நீங்கள் அந்தரங்கத்தில் செய்கிற நீதியான கிரியைகள் எல்லாவற்றையும் தேவன் காண்கிறார். மொர்தெகாயை உயர்த்தியதுபோல, உங்களையும் ஏற்றநேரத்தில் உயர்த்துவார்....
நீங்கள் தோல்வியடைவதில்லை
15-Aug-2025
மௌனமாக இருந்தாலும் தேவன் சமீபமாயிருக்கிறார். உங்களைக் காப்பதில் உண்மையாய் இருப்பதாய், உங்களுக்கு வேண்டியவற்றை அருளிச்செய்வதாய், உங்களுக்குரியவை அனைத்தையும் காப்பதாய் அவர் கொடுத்திருக்கும் வாக்குத்தத்த...
தேவன் அருளும் உயர்வு
14-Aug-2025
தாழ்மையுள்ளவர்களுக்கு தேவன் உயர்வு அளிப்பார். தமக்கு முன்பாக தாழ்விலிருக்கிறவர்களை அவரது கரம் உயர்த்தும்....
நீ யாருக்கு சொந்தம்?
13-Aug-2025
பூமியில் உள்ளவர்களில் நீங்கள் இன்னுமொருவர் அல்ல; நீங்கள் தேவனுடைய மகிமைக்கென தெரிந்துகொள்ளப்பட்டவர்கள்; அவருக்குச் சொந்தமானவர்கள்....
நிந்தையின் காலம் முடிந்தது
12-Aug-2025
நீங்கள் விடுதலையோடும் கனத்தோடும் வாழவேண்டும் என்பதற்காக இயேசு சிலுவையில் நிந்தையை சகித்தார். இன்று அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். உங்கள் விடுதலை சமீபமாயிருக்கிறது....
பெலப்படுங்கள்; எழும்புங்கள்!
11-Aug-2025
தேவன், சாம்பலிலிருந்து உங்களை தூக்கியெடுத்து, உங்கள் தலையை எண்ணெயால் அபிஷேகம்பண்ணி, உங்கள் கொம்பை உயர்த்தி, தமது ஆவியினால் உங்களை விடுதலைக்குள் நடத்துவார்....
பலப்படுத்தும் சுத்தமான கைகள்
10-Aug-2025
எளிதான காரியத்தைக் காட்டிலும் சரியான காரியத்தை செய்வீர்கள் என்றால் அனுதினமும் பலப்படுவீர்கள். உத்தமம், தாவீதைபோல, யோசேப்பைபோல, எஸ்தரைபோல உங்களை உயர்த்தும்....
தகப்பன் வீட்டில் தங்கியிருங்கள்
09-Aug-2025
தீமையை வெறுப்பதே, தேவனை நேசிப்பதாகும். பொய்யை வெறுப்பதே உங்கள் ஆத்துமாவை பாதுகாப்பதாகும். உங்கள் நித்திய ஆசீர்வாதங்கள் ஒருபோதும் மங்கிப்போகாதபடி தகப்பன் வீட்டில் தங்கியிருங்கள்....
ஆபத்துக்கு பயமில்லை
08-Aug-2025
உபத்திரவ காலத்தின்போது மட்டுமல்ல, அனுதினமும் தேவனுக்குச் செவிகொடுங்கள். அவருடைய சத்தமே உங்கள் மறைவிடம்; அவரது வார்த்தைகளே செழிப்புக்கான வழி....
தேவன் எப்போது உங்கள் சத்துருக்களை அழிப்பார்?
07-Aug-2025
பழிவாங்குதலால் அல்லாமல், சத்துருக்களை ஆசீர்வதிப்பதன் மூலமாகவே உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களுக்கு விரோதமாக எழும்புகிறவர்களுக்கு முன்பாக தேவன் உங்களை அபிஷேகிப்பார்....
சூரியனைப்போல பிரகாசியுங்கள்
06-Aug-2025
இருளான இருதயமும் கிறிஸ்துவின் அன்பினால் தொடப்பட்டால் மறுரூபமடையும். உங்கள் மூலமாக அவர் பிரகாசிக்கட்டும்; இன்றைக்கு உங்கள் பாதையை வழிநடத்தட்டும்....
நீதிமானுக்கு வரும் ஆசீர்வாதம்
05-Aug-2025
செம்மையானவர்கள் சந்தோஷமும் சமாதானமும் இருக்கும் தேவ சமுகத்தில் வாசம்பண்ணுவார்கள். ஆகவே, அனுதினமும் நீதியைச் செய்யுங்கள். அவருக்கு சமீபமாய் இருப்பது பெரிய பலன்....
உதாரகுணமுள்ள மனுஷன் செழிப்பான்
04-Aug-2025
அன்போடு தேவனுக்குக் கொடுக்கப்படும் சிறிய விதையும் பலருக்கு ஆசீர்வாதமாக இருக்கும்படி பெருகும். அவரை நம்புங்கள்; அற்புதம் நடப்பதை காணுங்கள்....
உங்கள் இருதயத்தைக் காத்துக்கொள்ளுங்கள்
03-Aug-2025
உங்கள் இருதயத்தை இயேசுவிடம் கொடுங்கள்; அவர் உங்கள் ஆத்துமாவை என்றென்றைக்கும் காத்துக்கொள்வார். அவர் உங்களை ஆசீர்வதித்து, தமது பரிபூரண அன்பில் வைத்துக்கொள்வார்....
1 - 20 of ( 529 ) records
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]