தேவனை முழுவதுமாக நம்பும் ஒவ்வொரு பிள்ளைக்கும் அவரது பூரண சமாதானம் அருளப்படும். இயேசுவின் வாயிலாக வரும் சமாதானத்தை எந்தப் பயமும், நிச்சயமின்மையும், எந்த உபத்திரவமும் மேற்கொள்ள முடியாது....
விசுவாசம் என்பது, நீங்கள் பார்ப்பவற்றையும் தாண்டி தேவன்மேல் நம்பிக்கை வைப்பதாகும். தேவனுடைய வாக்குத்தத்தங்கள் உண்மையானவை; அவர் ஒருபோதும் மாறாதவர்....
ஒருவரும் பூட்டக்கூடாத திறந்த வாசல்
12-Jun-2025
நீங்கள் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்து, அவரது நாமத்தில் மக்களுக்கு ஊழியம் செய்ய உங்கள் நேரத்தை அர்ப்பணிக்கும்போது, தேவன் உங்களுக்கு வாசல்களை திறப்பார்; அவற்றை யாராலும் பூட்ட இயலாது....
வசனமே போஜனம்
11-Jun-2025
தேவனுடைய வார்த்தையை தினமும் வாசிப்பது ஆரோக்கியத்தை, சமாதானத்தை, சந்தோஷத்தை அளிக்கும். அது உங்கள் பாதைக்கு வெளிச்சத்தை தரும்; உங்கள் ஆத்துமாவை உயிர்ப்பிக்கும்....
இன்னும் பாடுதான்... எவ்வளவு காலம், கடவுளே?
10-Jun-2025
சூழ்நிலை எவ்வளவு நம்பிக்கையற்று தோன்றினாலும், தேவனுடைய வாக்குத்தத்தம் இன்னும் நிலைத்திருக்கிறது. விசுவாசிக்கிறவனுக்கு எல்லாம் கூடும். ஆகவே, இன்றைக்கு அவரை நம்புங்கள்....
ஆண்டவர் தரும் ஆரோக்கியம்
09-Jun-2025
தேவன், நீங்கள் அனுபவிக்கும் பாடுகளையும், தனிமையையும் காண்கிறார்; அவர் ஆரோக்கியத்தையும் சீர்ப்படுத்தலையும் தருவதாக வாக்குப்பண்ணுகிறார். அவர் உங்களைத் தொட்டு நீங்கள் இழந்தவற்றையெல்லாம் திரும்ப தருவார்....
உச்சிதமான ஆசீர்வாதம் தொடரும்
08-Jun-2025
தேவன் தங்களுடைய இருதயத்தை தமக்குக் கொடுக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன் என்று வாக்குப்பண்ணுகிறார். நீங்கள் உங்களை அர்ப்பணிக்கும்போது, அவர் வறண்டுபோன உங்கள் வாழ்க்கையை கனியுள்ளதாக மாற்றுவார்....
நீயே தேவனுடைய போர் வீரன்
07-Jun-2025
தேவன், தாவீதை அவனுடைய விரோதிகளை ஜெயிக்கும்படி பழக்குவித்ததுபோல, நீங்களும் தமது ஆவியினால் யுத்தங்களை ஜெயிக்கும்படிக்கு உங்களையும் பெலப்படுத்துவார்....
நலிவுக்குப் பிறகு நன்மை வருமா?
06-Jun-2025
தேவன், தாழ்மையான தருணங்களிலும் உங்கள்மேல் பிரியமாயிருக்கிறார். அவர் எல்லாவற்றையும் திரும்ப தருகிறார்; எல்லா இழப்புகளையும் ஆசீர்வாதமாக மாற்றுகிறார்....
கிறிஸ்துவுக்குள்ளான அன்பும் பொறுமையும்
05-Jun-2025
தேவன் உங்கள் இருதயத்தை தமது அன்பினாலும் கிறிஸ்துவின் பொறுமையினாலும் நிரப்புவாராக. அவை எல்லா சோதனையையும் உங்களை கடந்து வரப்பண்ணும்....
பரலோகம் உங்கள் பிரயாசத்தைப் பார்க்கிறது
04-Jun-2025
மனிதர்கள் உங்கள் உழைப்பை அங்கீகரியாமல்போனாலும், தேவன், உங்கள் கைகளின் கிரியைகளுக்கு உண்மையாய் பலன் தருவதாக வாக்குப்பண்ணுகிறார். நீங்கள் அந்தரங்கத்தில் செய்கிற பிரயாசத்தை அவர் பார்த்து, வெளியரங்கமாய் அ...
கொடுக்கப்பட்ட வாக்குத்தத்தங்கள் நிறைவேறும்
03-Jun-2025
தேவனுடைய வாக்குத்தத்தங்கள் ஒருபோதும் தாமதிக்காது; நிராகரிக்கப்படாது. சூழ்நிலைகள் வேறுவிதமாய் இருந்தாலும் அவை கிறிஸ்துவுக்குள் ஆம் என்றும் அவருக்குள் ஆமென் என்றும் இருக்கிறது....
மகிமையின் சந்ததி
02-Jun-2025
தேவ மகிமை, குடும்பங்களை வழிநடத்தும் வெளிச்சமாக மாற்றுகிறது. தேசங்களையும், தலைவர்களையும் தங்கள் ஒற்றுமை, விசுவாசத்தின் மூலமாக கிறிஸ்துவண்டை இழுக்கச் செய்கிறது....
கதவுகள் திறக்கும்
01-Jun-2025
தேவன், உங்கள் பாரங்களை இறுகப் பற்றிக்கொண்டிருக்கும்போதல்ல; அவருடைய பாரங்களை ஏற்றுக்கொள்ளும்போதே இளைப்பாறுதலை தருகிறார். சமாதானத்தையும் நோக்கத்தையும் உங்களுக்கு தருகிறதே அவரது பாரமாயிருக்கிறது....
அழிவிலிருந்து தப்பித்தல்
31-May-2025
பாவம் உங்களை தேவனை விட்டு புறம்பே இழுக்க எப்போதும் முயற்சிக்கும். ஆனால், தேவ கிருபையானது ஸ்திரமாக, ஆழமாக, எப்போதும் போதுமானதாக வருகிறது. ஆகவே, நீங்கள் இனி பாவத்திற்கு அடிமை அல்ல....
தினமும் மகிழ்ச்சியோடு பணியாற்றுங்கள்
30-May-2025
தேவன், தம்மால் தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் தங்கள் கைகளின் கிரியைகளை அநுபவிப்பார்கள் என்று வாக்குப்பண்ணுகிறார். அவர், அன்றாட பழக்கங்களை அர்த்தமுள்ள ஆவிக்குரிய நோக்கம் கொண்டதாக மாற்றுகிறார்....
விசுவாசப் படிகள்
29-May-2025
உங்களைக் கிட்டிச்சேருவதற்கு தேவன் வாஞ்சையாய் இருக்கிறார்; உங்களைக் கடிந்துகொள்ள அல்ல. நீங்கள் அவரை நோக்கி முன்னேறும்போது, அவர் தமது அன்புடனும் கிருபையுடனும் உங்கள் பக்கமாய் விரைந்து வருகிறார்....
அவரே பெலன்
28-May-2025
கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருப்பது ஓர் உணர்வல்ல. ஒவ்வொரு போராட்டத்திற்குமான தெய்வீக பெலனாகும். அது காலைதோறும் உங்களை புதுப்பித்து, வாழ்வின் அழுத்தங்களுக்கு மேலாக உங்களை உயர்த்தும்....
குழப்பமா?
27-May-2025
தேவ சமாதானம் உலகத்தை ஆண்டுகொள்ளும். அநாதி அன்பினால் உங்கள் வாழ்க்கை நிறைந்திருக்கும்படி, அவர் சமாதானத்தை அருளுவார்....
உபத்திரவத்தில் உங்கள் சகாயர்
26-May-2025
உபத்திரவ காலத்தில், இருளின் நாட்களில் தேவன் உங்களுக்கு அநாதி துணையாக இருப்பார். அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். அவர் உங்களை விடுவிப்பார்....
381 - 400 of ( 840 ) records
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]