உலகத்திற்காக பிரார்த்தனை | இன்றே அழையுங்கள் - 8546999000
தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்      Donate Now
blessing-img

ஆண்டவர் உங்கள் ஆத்துமாவை தேற்றுவார்

06-Oct-2024

தேவனிடம் மன்னிப்பை கேளுங்கள்; பாவத்தை விட்டுவிடுங்கள்; அவர் உங்கள் ஆத்துமாவை தேற்றுவார்;தம்முடைய இரத்தத்தினால் உங்களை கழுவுவார்; உங்கள் வாழ்வை மறுரூபமாக்குவார்....

blessing-img

பாக்கியம் பெறுங்கள்; பலுகிப் பெருகுங்கள்!

15-Sep-2024

உங்கள் வாழ்வில் தேவனுடைய வெளிச்சம் வீசும்படி, விசுவாசத்தில் உறுதிப்படுங்கள். நீங்கள் இழந்த எல்லா நன்மைகளையும் திரும்பப் பெற்றுக்கொண்டு, பூரணமாய் ஆசீர்வதிக்கப்படுவீர்கள்....

blessing-img

வெறுமை மாறும்; பூரணமாய் நிரம்பும்

14-Sep-2024

பூமிக்கு உப்பாயிருப்பதற்கு தேவன் உங்களை தெரிந்துகொண்டிருக்கிறார். உப்பு, உணவுக்கு சுவையூட்டுவதுபோல, ஜீவனை அளிக்கும் இயேசுவின் வல்லமையைக் கொண்டு நீங்கள் ஜனங்களுக்கு வாழ்வளிப்பீர்கள்....

blessing-img

மெய்யான விடுதலை

13-Sep-2024

தேவன், தாம் அருளிச்செய்துள்ள எல்லாவற்றையும் அனுபவிக்க நமக்கு சுயாதீனம் அளித்துள்ளார். ஆனால், தீங்கு செய்வதற்கு அவற்றை சாக்காக கூறக்கூடாது. ஆகவே, அவருக்கு உங்களை அர்ப்பணித்து, அவருடைய ஆசீர்வாதங்களை அனு...

blessing-img

இதனிலும் பெரிய அன்பு வேறொன்றுமில்லை

12-Sep-2024

தேவ ஆவியானவர் தினமும் நம் இருதயங்களில் தொடர்ந்து தேவ அன்பை ஊற்றவேண்டும். இந்த அன்பில் நாம் நிலைத்திருந்தால், தேவனில் நிலைத்திருப்போம்....

blessing-img

தேவனுடைய வழிகாட்டுதலில் நடந்திடுங்கள்

11-Sep-2024

தம்முடைய வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றையும் நிறைவேற்றுகிறதற்கு ஆண்டவர் உண்மையுள்ளவராயிருக்கிறார். நீங்கள் முழு இருதயத்தோடு அவரை தேடுங்கள்; அவர், பரிபூரணமான வாழ்க்கையை நோக்கி உங்களை நடத்துவார்....

blessing-img

தேவனுடைய சித்தத்தை அறிந்திடுங்கள்

10-Sep-2024

நீங்கள் இயேசுவின் நாமத்தினால் எவற்றையெல்லாம் கேட்கிறீர்களோ, அவற்றையெல்லாம் பெற்றுக்கொள்வீர்கள். தேவனிடத்தில் எவற்றைக் கேட்கவேண்டும் என்று அறிந்துகொள்ளும்படி பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்துவார்....

blessing-img

இயேசுவின் இனிமையான அழைப்பு

09-Sep-2024

உங்கள் இருதயம் சுத்தமாக இருந்தால், பரலோகம் உங்களுக்குத் திறக்கும். கர்த்தரின் மகிமையை நீங்கள் காணலாம்; தேவனோடு ஐக்கியம் கொள்ளலாம்....

blessing-img

உங்கள் கூப்பிடுதலைக் கேட்கும் தேவன்

08-Sep-2024

நான் கூப்பிடும்போது கவனிப்பதற்கு யார் இருக்கிறார்கள் என்று நீங்கள் எண்ணவேண்டாம். ஏனெனில், உங்கள் ஜெபத்தைக் கேட்டு பதிலளிக்க தேவன் ஆயத்தமாயிருக்கிறார். உங்களுக்கு ஓர் அற்புதம் நடக்கும்....

blessing-img

உங்கள் இருதயமும் இயேசுவின் அன்பும்

07-Sep-2024

பொறுமையோடு, வேண்டிய கடமைகளைச் செய்து தம்மைச் சேவிக்கும்படியும், உறுதியாய் தம்மைப் பற்றிக்கொள்ளும்படியும் உங்கள் இருதயத்தை தமது அன்பை நோக்கி, தேவன் வழிநடத்துகிறார்....

blessing-img

நீங்கள் தேவனுடைய ஊழியர்

06-Sep-2024

தேவன் உங்களை 'தமது ஊழியன்' என்று அழைக்கிறார். நீங்கள் கொடுக்கும் ஒவ்வொரு காணிக்கையையும் அவர் மேன்மையாக மதிக்கிறார்; நீங்கள் ஏறெடுக்கும் ஒவ்வொரு ஜெபத்தையும் பிரியமான பலியாக ஏற்றுக்கொள்கிறார்....

blessing-img

சௌந்தரியத்தின் பாத்திரம்

05-Sep-2024

தயவுசெய்து, உங்கள் வாழ்க்கையை ஆண்டவரிடம் ஒப்படைப்பீர்களா? அவரது கரங்களில் நீங்கள், மகிமையால் நிரப்பப்பட்ட பாத்திரமாய், சௌந்தரியமானவர்களாக மாற்றப்படுவீர்கள்....

blessing-img

நீங்கள் கர்த்தருக்குச் சொந்த ஜனம்

04-Sep-2024

தேவ தயவு உங்களோடு இருக்கிறது. நீங்கள் அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டபடியினால் அவர் உங்களை தெரிந்துகொண்டிருக்கிறார். மகத்தான, வல்லமையான காரியங்களைச் செய்வதற்கு அவர் உங்களுக்கு உதவுவார்....

blessing-img

உபத்திரவகடலிலிருந்துகர்த்தர்உன்னைத்தூக்கிவிடுகிறார்

03-Sep-2024

நீங்கள் வெள்ளத்தையும் உபத்திரவத்தையும் கடந்து சென்று கொண்டிருந்தால் மனந்தளராதிருங்கள். ஆண்டவராகிய இயேசு உங்கள் நடுவில் இருக்கிறார். அவர் உங்களை ஆழமான தண்ணீர்களிலிருந்து தூக்கியெடுப்பார்....

blessing-img

பெலப்படுங்கள்

02-Sep-2024

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவே உங்களுக்குப் பெலனும், அடைக்கலமும், ஆபத்துக்காலத்தில் அநுகூலமான துணையுமாயிருக்கிறார். நீங்கள் சோர்ந்துபோகும்போது அவர் பெலன் தந்து, உங்களை எழும்பப் பண்ணுவார்....

blessing-img

தேவனுடைய வழிகாட்டுதலில் நடந்திடுங்கள்

01-Sep-2024

உங்கள் இருதயம் ஆண்டவருடன் இசைந்திருக்கும்போது, அவர் அனைத்து மக்களைப் பார்க்கிலும் உங்களை உயர்த்துவார்; பூமியிலுள்ள சகல ஜனங்களுக்கும் மேலாக உங்களை கனப்படுத்துவார்....

blessing-img

நீதிமானுடைய ராஜபாதை

31-Aug-2024

இயேசு, உங்களுடன் நடந்தால், உங்கள் வாழ்க்கையே ராஜபாதையாக மாறும். ஆகவே, வேலைக்கு, குடும்பத்திற்கு நீங்கள் செலவழிக்கும் நேரத்தை இயேசுவுக்கு அர்ப்பணியுங்கள்; அப்போது அவர் உங்களோடு உலாவுவார்....

blessing-img

சுத்திகரிப்பு தரும் பாதுகாப்பு

30-Aug-2024

நீங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டிருக்கிறீர்களா? பரிசுத்தமாக வாழ்வதற்கு உங்களை அர்ப்பணித்தால் மாத்திரமே ஆண்டவர் உங்கள் பாதங்களை பாதுகாப்பார்; எல்லா தீமைக்கும் உங்களை விலக்கிக் காப்பா...

blessing-img

நீதிமானின் ஜெபத்தை தேவன் கேட்கிறார்

29-Aug-2024

நீதிமானுடைய ஜெபம் வல்லமையுள்ளதும், மிகுந்த பலன் தருகிறதுமாயிருக்கிறது. ஆகவே, நீங்கள் ஜெபிக்கும்போது தேவன் செவிகொடுத்து, உங்கள் ஜெபங்களுக்கு பதில் அளிப்பார்....

blessing-img

கிறிஸ்துவின் கிருபையில் பெலப்படுங்கள்

28-Aug-2024

இயேசுவில் மாத்திரமே நீங்கள் கிருபையையும் பெலனையும் கண்டடைய முடியும். உபத்திரவங்கள் பெருகும்போது, இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கும் கிருபையில் நீங்கள் வளர்ந்து பெருகுவது அவசியம்....

blessing-img

ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது

27-Aug-2024

மக்கள் உங்களுக்கு விரோதமாய் யுத்தம் செய்யலாம்; ஆனால், ஆண்டவர் உங்கள் பட்சத்தில் இருப்பதால், அவர்களால் உங்களை ஜெயிக்க இயலாது. அவர் உங்களுக்கு முன்னே சென்று, கோணலானவற்றைச் செவ்வையாக்குவார்....

21 - 40 of ( 208 ) records
float-callfloat-prayerfloat-dollar