நீங்கள் தேவனுடைய வார்த்தையில் வேர்கொண்டிருந்தால், காலத்தை பொறுத்தில்லாமல், உங்களைக் கனி கொடுக்கிறவராக மாற்ற அவரால் முடியும். நீங்கள் செழிக்கக்கூடிய இடத்தில் உங்களை நாட்டுவதற்கு அவருக்கு இடங்கொடுங்கள்....
பாவங்களிலிருந்து விடுவிக்கும் பரிசுத்த ஆவியானவர்
04-Nov-2025
பரிசுத்த ஆவியானவரால் வரும் விடுதலை, உலக பிரகாரமானதல்ல; அக்கிரமத்திலிருந்தும் வெட்கத்திலிருந்தும் பாவத்திலிருந்தும் தரப்படும் பரலோக விடுதலை....
உதவும் கரங்கள்
03-Nov-2025
தேவன், தம் அன்பை தன் குஞ்சுகளை பாதுகாக்கும் தாய்ப்பறவையின் அன்போடு ஒப்பிடுகிறார்....
தூற்றுகிறவர்களுக்கு பதில்
02-Nov-2025
நாம் உத்தமமாய் நடந்தால் ஆண்டவர், தம் கரத்தினால் நம்மை பிடித்து தமது சமுகத்திற்கு நெருக்கமாக வைத்துக்கொள்கிறார்....
கூடாதவை கூடும்
01-Nov-2025
பரிசுத்த ஆவியானவரே அந்த மழை. தெய்வீக மழை, உங்கள் வாழ்வில் வறண்டுபோயிருக்கிற பகுதியை உயிர்ப்பிக்கும்....
நெருப்பின் அழிவில்
31-Oct-2025
உங்கள் வாழ்க்கை இயேசுவை விட்டு பிரிக்கப்பட்டிருக்காது. உங்கள் பெயர், உங்கள் இருதயம், உங்கள் ஆவி அவரோடு இணைந்திருக்கும்....
பயத்தைப் போக்கும் விசுவாசம்
30-Oct-2025
விசுவாசம், நம்மை தற்காத்துக்கொள்வதற்கு மட்டுமல்ல; திரும்ப சண்டையிடவும் பெலப்படுத்துகிறது....
என்ன பாக்கியம் இது?
29-Oct-2025
கிருபையினால் நிற்கிறோம் என்பதற்கு, தேவனால் நேசிக்கப்படுகிறோம் என்பதோடு, நம் பரம தகப்பன் நம்மேல் பிரியத்துடன் களிகூருகிறார் என்றும் பொருளாகும்....
உயர எழுவீர்கள்
28-Oct-2025
வாழ்வின் புயல்கள் நம் அஸ்திபாரத்தை அசைத்தாலும், கர்த்தர், இயேசு கிறிஸ்துவாகிய உறுதியான கன்மலையை கொடுக்கிறார்....
ஊழல்
27-Oct-2025
நீதியான உறவுகள், தாழ்மை, பக்தியுள்ள மாதிரி ஆகியவை மற்றவர்களை விழவிடாமல் பாதுகாக்க அவசியமாகும்....
அசைக்கமுடியாத அதிகாரம்
26-Oct-2025
நாம் தேவனுடைய வல்லமையால் நிரம்பும்போது, சவால்கள் சூழும்போதும் அசையாதிருப்போம்....
விசுவாசத்தால் பிழைப்போம்
25-Oct-2025
இயேசு நம்மை நேசித்தார்; தம்மையே நமக்காகக் கொடுத்தார் என்ற சத்தியமே நம் விசுவாசத்திற்கான அடிப்படையாக இருக்கிறது....
நான் இருக்கிற இடத்தில் நீங்களும் இருப்பீர்கள்
24-Oct-2025
கிறிஸ்துதாமே நம் சுதந்தரமாயிருக்கிறார். அவரைக் கொண்டிருப்பது இந்த உலகில் எல்லா பொக்கிஷங்களையும் வைத்திருப்பதற்கு மேலானது....