நாம் தேவனுடைய வார்த்தையை வாசித்து தியானிக்கும்போது, அவரைப் பற்றி ஆழமாக அறிந்துகொள்வோம்; அவர் நம்மை தம்மிடத்திற்குக் கிட்டிச்சேர்த்து, ஆசீர்வதிப்பார்....
தேவனுடைய குடும்பத்தில் சேருங்கள்
16-Dec-2024
இயேசு செய்த தியாகத்தின் மூலம் நாம் பாவத்திலிருந்தும், பயத்திலிருந்தும், பிசாசின் பிடியிலிருந்தும் விடுவிக்கப்பட்டிருக்கிறோம். மன்னிப்பை பெற்று, தேவனுடைய பிள்ளைகளாக சுவீகரிக்கப்பட்டிருக்கிறோம். இன்றைய ...
நீங்களே தேவன் வாசம்பண்ணும் ஸ்தலம்
15-Dec-2024
நாம், நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல; நம்மைச் சுற்றிலுமிருக்கிறவர்களுக்கு தேவனுடைய சமுகத்தையும் சந்தோஷத்தையும் விளங்கப்பண்ணும்படி, அவருடைய ஆவியின் ஆலயமாக இருப்பதற்காக நாம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம்....
பூரண சுகத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள்
14-Dec-2024
தம்முடைய தழும்புகளால் உங்களைக் குணமாக்குவதாக ஆண்டவர் இயேசு வாக்குப்பண்ணுகிறார். எல்லா வியாதியிலிருந்தும் வேதனையிலிருந்தும் அவரது வல்லமையால் உங்களைக் குணப்படுத்த முடியும் என்று நம்புங்கள்....
நீ பொன்னாக விளங்குவாய்
13-Dec-2024
தேவன் நம்மை பரிசுத்தத்திற்கு அழைக்கிறார்; இயேசு செய்த தியாகம், பரிசுத்த ஆவியின் வல்லமை, தம்முடைய வார்த்தை இவற்றின் மூலம் நம்முடைய ஆவியையும், ஆத்துமாவையும், சரீரத்தையும் அவர் சுத்திகரிப்பார்....
ஆவிக்குரிய சகல ஆசீர்வாதங்களையும் பெறுவீர்கள்
12-Dec-2024
இரட்சிப்பு, பரிசுத்த ஆவியின் வரம், நித்திய ஜீவன் என்று கிறிஸ்துவுக்குள்ளான அனைத்து ஆவிக்குரிய ஆசீர்வாதங்களையும் அளிப்பதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார்....
பரிசுத்த ஆவியை தந்து உங்களை ஆசீர்வதிப்பதாகவும், உங்கள் வாழ்வில் தம்முடைய பிரசன்னத்தை விளங்கப்பண்ணுவதாகவும், தம்முடைய மகிமைக்கென்று உங்களைப் பிரகாசிக்கச் செய்வதாகவும் தேவன் வாக்குப்பண்ணுகிறார்....
இயேசுவின் வல்லமையுள்ள நாமம்
09-Dec-2024
தேவனுடைய நாமம், பாதுகாப்பளிக்கும் பலத்த துருகமாயிருக்கிறது. தேவனை, அவருடைய வசனத்தின் மூலமும், ஜெபத்தின் மூலமும் அறிந்துகொண்டு, அவருடைய நோக்கத்தை நாம் கிட்டிச்சேரலாம்....
நீங்கள் சாட்சியாக விளங்குவீர்கள்
08-Dec-2024
தம்முடைய மகத்துவத்தை அனைவரும் காணும்வண்ணம் தேவன் நம் வாழ்வில் அதிசயங்களை செய்கிறார்; எல்லா உபத்திரவத்தையும், தம்முடைய மகிமைக்குச் சாட்சியாக மாற்றுகிறார்....
தேவனுடைய தயவுள்ள சித்தம்
07-Dec-2024
தேவன், தம்முடைய நோக்கத்திற்கு ஏற்ற ஆசீர்வாதங்களையும் சந்தோஷத்தையும் உங்களுக்கு அருளும்படி, உங்கள் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் கிரியை செய்கிறார்....
உலகத்தின்மேல் அன்புகூராதிருங்கள்
06-Dec-2024
மெய்யான நிறைவு, உலக சாதனைகளால் அல்ல; தேவனுடைய சித்தத்திற்கு நம்மை அர்ப்பணிக்கும்போதே கிடைக்கும். தேவனுடைய திட்டத்தை நம்பும்போது, நித்திய பலன்களுக்கும், அவரது சந்தோஷத்திற்கும் நேராக நாம் வழிநடத்தப்படுவ...
ஜீவ ஒளியினிடத்திற்கு ஓடி வா
05-Dec-2024
நீங்கள் எழும்பி, தம்முடைய ஆச்சரியமான ஒளியினால் பிரகாசித்து, அந்தகாரமான இவ்வுலகிற்கு நம்பிக்கை அளிக்கும்படி தேவன் அழைக்கிறார். இயேசு உங்கள் அருகில் இருந்தால், எந்த இருளும் உங்களை மேற்கொள்ளாது....
மகிழ்ச்சியின் நாட்கள் வருகின்றன
04-Dec-2024
இருளும் துக்கமும் சூழும் காலத்திலும், உங்களுக்கு சந்தோஷம் வரும் என்று தேவன் வாக்குப்பண்ணுகிறார். அவர் உங்களை சீர்ப்படுத்தி, மகிமையடையப்பண்ணுவார் என்று நம்பிக்கையாயிருங்கள்....
இராட்சதரிலும் பலவான்கள்
03-Dec-2024
ஏராளமான இக்கட்டுகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால், தம்மை நீங்கள் முற்றிலுமாக நம்பும்போது, உங்களை இராட்சதரிலும் பலவான்களாக்குவதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார்....
நீதியின்மேல் தாகமாயிருங்கள்
02-Dec-2024
நாம் நீதியின்மேல் பசி தாகம் உள்ளவர்களாயிருக்கவேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். நீதியை உண்மையாகவே தேடுகிறவர்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் திருப்தியடைவார்கள்....
உங்கள் சரீரம், தேவனின் ஆலயம்
01-Dec-2024
இயேசுவின் இரத்தத்தின் மூலம் பாவத்தை ஜெயித்து, பரிபூரண விடுதலையோடு வாழும்படி பரிசுத்த ஆவியானவர் உங்களைப் பெலப்படுத்தி, தேவனுடைய ஆலயமாக மறுரூபமாக்குகிறார்....
உன்னதரின் சிறகுகளினால் உயரே பறந்திடுங்கள்
30-Nov-2024
தேவனுடைய திட்டத்தின்படி நீங்கள் நடந்து, ஜெபத்தின் மூலம் அவரை கிட்டிச்சேரும்போது, அவர் உங்களை தம்முடைய சிறகுகளினால் மூடி, அடைக்கலம் அளித்து, உயர்ந்த ஸ்தானங்களுக்கு உயர்த்துவதாக வாக்குப்பண்ணுகிறார்....
உன்னை திருப்தியாக்கும் ஆசீர்வாதம்
29-Nov-2024
தம்மை நீங்கள் முழுமையாய் நம்பி, தமக்கு முதலிடம் கொடுக்கும்போது, உங்கள் அனுதின வாழ்வை ஆசீர்வதிப்பதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார்....
அற்புதமாக வழி திறக்கும்
28-Nov-2024
இஸ்ரவேல் ஜனங்கள் அற்புதவிதமாக தப்பிக்கும்படி தேவன் செங்கடலை பிளந்தார். உங்களால் தாண்ட முடியாத தடைகளை விடுதலைக்கான பாதையாக மாற்றுவதற்கு அவரால் முடியும்....
181 - 200 of ( 461 ) records
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]