தேவன், தம் ஜனங்களுக்கு எந்த நன்மையும் குறைவுபடாமல் ஏற்ற நேரத்தில் அவர்களை பூரணமாய் ஆசீர்வதிக்கிறார்....
தேவனுடைய வழிகாட்டுதலில் நடந்திடுங்கள்
01-Sep-2024
உங்கள் இருதயம் ஆண்டவருடன் இசைந்திருக்கும்போது, அவர் அனைத்து மக்களைப் பார்க்கிலும் உங்களை உயர்த்துவார்; பூமியிலுள்ள சகல ஜனங்களுக்கும் மேலாக உங்களை கனப்படுத்துவார்....
நீதிமானுடைய ராஜபாதை
31-Aug-2024
இயேசு, உங்களுடன் நடந்தால், உங்கள் வாழ்க்கையே ராஜபாதையாக மாறும். ஆகவே, வேலைக்கு, குடும்பத்திற்கு நீங்கள் செலவழிக்கும் நேரத்தை இயேசுவுக்கு அர்ப்பணியுங்கள்; அப்போது அவர் உங்களோடு உலாவுவார்....
சுத்திகரிப்பு தரும் பாதுகாப்பு
30-Aug-2024
நீங்கள் இயேசு கிறிஸ்துவின் இரத்தத்தினால் கழுவப்பட்டிருக்கிறீர்களா? பரிசுத்தமாக வாழ்வதற்கு உங்களை அர்ப்பணித்தால் மாத்திரமே ஆண்டவர் உங்கள் பாதங்களை பாதுகாப்பார்; எல்லா தீமைக்கும் உங்களை விலக்கிக் காப்பா...
நீதிமானின் ஜெபத்தை தேவன் கேட்கிறார்
29-Aug-2024
நீதிமானுடைய ஜெபம் வல்லமையுள்ளதும், மிகுந்த பலன் தருகிறதுமாயிருக்கிறது. ஆகவே, நீங்கள் ஜெபிக்கும்போது தேவன் செவிகொடுத்து, உங்கள் ஜெபங்களுக்கு பதில் அளிப்பார்....
கிறிஸ்துவின் கிருபையில் பெலப்படுங்கள்
28-Aug-2024
இயேசுவில் மாத்திரமே நீங்கள் கிருபையையும் பெலனையும் கண்டடைய முடியும். உபத்திரவங்கள் பெருகும்போது, இயேசு கிறிஸ்துவுக்குள் இருக்கும் கிருபையில் நீங்கள் வளர்ந்து பெருகுவது அவசியம்....
ஒன்றும் உங்களைச் சேதப்படுத்தமாட்டாது
27-Aug-2024
மக்கள் உங்களுக்கு விரோதமாய் யுத்தம் செய்யலாம்; ஆனால், ஆண்டவர் உங்கள் பட்சத்தில் இருப்பதால், அவர்களால் உங்களை ஜெயிக்க இயலாது. அவர் உங்களுக்கு முன்னே சென்று, கோணலானவற்றைச் செவ்வையாக்குவார்....
கர்த்தரை நம்புங்கள்; ஆசீர்வாதம் பெறுவீர்கள்
26-Aug-2024
நீங்கள் ஆண்டவர்மேல் வைத்திருக்கும் விசுவாசம் வீணாய்ப்போகாது. அவர் உங்களுக்காக பெரிய அற்புதங்களைச் செய்வார். ஆகவே, இக்கட்டான சூழ்நிலைகளின் மத்தியிலும் ஆண்டவர்மேல் அசையாத விசுவாசம் கொண்டிருங்கள்....
உபத்திரவங்கள் முடிந்து போகும்
25-Aug-2024
நீங்கள் சேவிக்கும் ஆண்டவர் உண்மையுள்ளவர். நீங்கள் வேதத்தில் எவற்றையெல்லாம் வாசித்து, கேட்டுக்கொள்கிறீர்களோ அவற்றை அவர் நிச்சயமாய் நிறைவேற்றுவார். தம் ஜனங்களுக்கு வெற்றியை அருளுவதில் அவர் எப்போதும் அக்...
தேவனுக்கு ஊழியம் செய்யுங்கள்; செழிப்பீர்கள்
24-Aug-2024
நீங்கள் ஆண்டவருக்கு ஊழியம் செய்ய ஆரம்பித்து, அவரது நாமத்தில் மக்களுக்கு ஊழியம் செய்ய உங்கள் நேரத்தை அர்ப்பணிக்கும்போது, தேவன் உங்களுக்கு வாசல்களை திறப்பார்; அவற்றை யாராலும் பூட்ட இயலாது....
கர்த்தர் எனக்குச் சகாயர்
23-Aug-2024
வானத்தையும் பூமியையும் படைத்தவர் உங்களுக்குச் சகாயராயிருக்கிறார். அவர் உங்களுக்கு புது வாழ்வை உருவாக்குவார். பழையவைகள் ஒழிந்துபோயின....
கர்த்தர் எனக்குச் சகாயர்
22-Aug-2024
ஆண்டவர் காலைதோறும், நாள் முழுவதும் உங்கள் மேல் நினைவாயிருக்கிறார். எல்லாவற்றையும் திரும்ப தரும்படி அவர் உங்களுடன் இருக்கிறார். அவரை விசுவாசியுங்கள்....
விசுவாசித்து நடந்திடுங்கள்
21-Aug-2024
விசுவாசமானது, முன்னே இருக்கும் ஆசீர்வாதமான பாதையை நீங்கள் காணும்படி செய்து, இடறுவதில்லை என்ற திடநம்பிக்கையை உங்களுக்கு அளிக்கிறது. விசுவாசம், உங்களை எப்போதும் கர்த்தருக்குள் ஸ்திரப்படுத்தும்....
எல்லாவற்றிலும் தேவனுக்கு முதலிடம் கொடுங்கள்
20-Aug-2024
தினமும் காலையிலும், பகலிலும், மாலையிலும், படுக்கைக்குச் செல்லும் முன்னரும், உங்கள் முழு இருதயத்தோடும் தேவனை தேடுங்கள்; அவர் சகல நன்மைகளையும் தந்து உங்களை திருப்தியாக்குவார்....
அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை
19-Aug-2024
தீய பழக்கங்களிலிருந்து விடுபட விரும்புகிறீர்களா? ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவையே நோக்கிப் பாருங்கள். அவருக்கு மாத்திரமே, உங்கள் பாவங்கள் அனைத்திலிருந்தும் உங்களை மீட்டெடுக்கும் வல்லமை உண்டு...
நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு
18-Aug-2024
நீங்கள் வாஞ்சிக்கிற பூரண சமாதானத்தை இயேசுவினால் மாத்திரமே அருள முடியும். சகலமும் அவருடைய ஆளுகையின் கீழ் இருக்கிறது என்று அறிந்து அவரை நம்புங்கள்; திருப்தியாயிருங்கள்....
சந்தேகப்படாமல் விசுவாசியுங்கள்
17-Aug-2024
நாம் பயப்படாமல் உறுதியாய் நின்று, தாம் அருளும் விடுதலையைக் காணும்படி தேவன் நம்மை தைரியப்படுத்துகிறார். இன்றைக்கு நீங்கள் காணும் தடைகள், போராட்டங்கள் எவையும் நிரந்தரமல்ல....
உங்கள் நிந்தையை தேவன் புரட்டித் தள்ளிவிட்டார்
16-Aug-2024
உங்கள் பிரச்னைகளையும் எதிரிகளையும் ஆண்டவர் புரட்டித் தள்ளுவார்; தம்முடைய தெய்வீக திட்டத்தின்படி உங்களை மகா உயரங்களுக்கு உயர்த்துவார்....
வனாந்தரம் செழிக்கும்
15-Aug-2024
தேவன், உங்கள் வாழ்க்கையை நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போல மாற்ற விரும்புகிறார். இன்றிலிருந்து உங்கள் வாழ்க்கையில் எல்லா ஆசீர்வாதமும் ஜீவனும் சந்தோஷமும் பெருகும்....
இயேசுவின் நாமத்தில் கேளுங்கள்
14-Aug-2024
இயேசுவின் நாமத்தில் கர்த்தரிடத்தில் கேட்கும்போது, நீங்கள் விரும்புகிறதற்கும் மேலான நன்மையான ஈவுகளை அவர் தந்து உங்களை ஆசீர்வதிப்பார். அவரது நன்மையும் கிருபையும் எப்போதும் உங்களைத் தொடரும்....
அவர் கிருபை உன்னை தேற்றும்
13-Aug-2024
தேவன் தம்முடைய கிருபையை இன்று உங்கள்மேல் பொழிகிறார். எவ்வளவு இக்கட்டுகள் இருந்தாலும், தேவ அன்பு உங்களை தேற்றும் என்பதையும், இக்கட்டுகளை மேற்கொள்ள உதவும் என்பதையும் மறந்துபோகாதிருங்கள்....
161 - 180 of ( 334 ) records
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]