நாம் கீழ்ப்படிதலுடன் நடந்து, உண்மையாய் இருக்கும்போது, ஏராளமான ஆசீர்வாதங்களை நம்மீது பொழிவதாக ஆண்டவர் வாக்குப்பண்ணுகிறார். அவர் நம் வாழ்வின் ஒவ்வொரு பகுதியிலும் பரலோகத்தின் கதவுகளைத் திறந்து ஆசீர்வதிப்...
பரிசுத்த ஆவியை தந்து உங்களை ஆசீர்வதிப்பதாகவும், உங்கள் வாழ்வில் தம்முடைய பிரசன்னத்தை விளங்கப்பண்ணுவதாகவும், தம்முடைய மகிமைக்கென்று உங்களைப் பிரகாசிக்கச் செய்வதாகவும் தேவன் வாக்குப்பண்ணுகிறார்....
இயேசுவின் வல்லமையுள்ள நாமம்
09-Dec-2024
தேவனுடைய நாமம், பாதுகாப்பளிக்கும் பலத்த துருகமாயிருக்கிறது. தேவனை, அவருடைய வசனத்தின் மூலமும், ஜெபத்தின் மூலமும் அறிந்துகொண்டு, அவருடைய நோக்கத்தை நாம் கிட்டிச்சேரலாம்....
நீங்கள் சாட்சியாக விளங்குவீர்கள்
08-Dec-2024
தம்முடைய மகத்துவத்தை அனைவரும் காணும்வண்ணம் தேவன் நம் வாழ்வில் அதிசயங்களை செய்கிறார்; எல்லா உபத்திரவத்தையும், தம்முடைய மகிமைக்குச் சாட்சியாக மாற்றுகிறார்....
தேவனுடைய தயவுள்ள சித்தம்
07-Dec-2024
தேவன், தம்முடைய நோக்கத்திற்கு ஏற்ற ஆசீர்வாதங்களையும் சந்தோஷத்தையும் உங்களுக்கு அருளும்படி, உங்கள் வாழ்க்கையில் எல்லா நிலைகளிலும் கிரியை செய்கிறார்....
உலகத்தின்மேல் அன்புகூராதிருங்கள்
06-Dec-2024
மெய்யான நிறைவு, உலக சாதனைகளால் அல்ல; தேவனுடைய சித்தத்திற்கு நம்மை அர்ப்பணிக்கும்போதே கிடைக்கும். தேவனுடைய திட்டத்தை நம்பும்போது, நித்திய பலன்களுக்கும், அவரது சந்தோஷத்திற்கும் நேராக நாம் வழிநடத்தப்படுவ...
ஜீவ ஒளியினிடத்திற்கு ஓடி வா
05-Dec-2024
நீங்கள் எழும்பி, தம்முடைய ஆச்சரியமான ஒளியினால் பிரகாசித்து, அந்தகாரமான இவ்வுலகிற்கு நம்பிக்கை அளிக்கும்படி தேவன் அழைக்கிறார். இயேசு உங்கள் அருகில் இருந்தால், எந்த இருளும் உங்களை மேற்கொள்ளாது....
மகிழ்ச்சியின் நாட்கள் வருகின்றன
04-Dec-2024
இருளும் துக்கமும் சூழும் காலத்திலும், உங்களுக்கு சந்தோஷம் வரும் என்று தேவன் வாக்குப்பண்ணுகிறார். அவர் உங்களை சீர்ப்படுத்தி, மகிமையடையப்பண்ணுவார் என்று நம்பிக்கையாயிருங்கள்....
இராட்சதரிலும் பலவான்கள்
03-Dec-2024
ஏராளமான இக்கட்டுகளை நீங்கள் எதிர்கொள்ள நேரிடலாம். ஆனால், தம்மை நீங்கள் முற்றிலுமாக நம்பும்போது, உங்களை இராட்சதரிலும் பலவான்களாக்குவதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார்....
நீதியின்மேல் தாகமாயிருங்கள்
02-Dec-2024
நாம் நீதியின்மேல் பசி தாகம் உள்ளவர்களாயிருக்கவேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார். நீதியை உண்மையாகவே தேடுகிறவர்கள் ஆவிக்குரிய ஜீவியத்தில் திருப்தியடைவார்கள்....
உங்கள் சரீரம், தேவனின் ஆலயம்
01-Dec-2024
இயேசுவின் இரத்தத்தின் மூலம் பாவத்தை ஜெயித்து, பரிபூரண விடுதலையோடு வாழும்படி பரிசுத்த ஆவியானவர் உங்களைப் பெலப்படுத்தி, தேவனுடைய ஆலயமாக மறுரூபமாக்குகிறார்....
உன்னதரின் சிறகுகளினால் உயரே பறந்திடுங்கள்
30-Nov-2024
தேவனுடைய திட்டத்தின்படி நீங்கள் நடந்து, ஜெபத்தின் மூலம் அவரை கிட்டிச்சேரும்போது, அவர் உங்களை தம்முடைய சிறகுகளினால் மூடி, அடைக்கலம் அளித்து, உயர்ந்த ஸ்தானங்களுக்கு உயர்த்துவதாக வாக்குப்பண்ணுகிறார்....
உன்னை திருப்தியாக்கும் ஆசீர்வாதம்
29-Nov-2024
தம்மை நீங்கள் முழுமையாய் நம்பி, தமக்கு முதலிடம் கொடுக்கும்போது, உங்கள் அனுதின வாழ்வை ஆசீர்வதிப்பதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார்....
அற்புதமாக வழி திறக்கும்
28-Nov-2024
இஸ்ரவேல் ஜனங்கள் அற்புதவிதமாக தப்பிக்கும்படி தேவன் செங்கடலை பிளந்தார். உங்களால் தாண்ட முடியாத தடைகளை விடுதலைக்கான பாதையாக மாற்றுவதற்கு அவரால் முடியும்....
பரிபூரணமான வாழ்க்கை
27-Nov-2024
இளைய குமாரன் தன் தகப்பன் வீட்டில் மறுபடியும் எல்லா நன்மைகளையும் பெற்றுக்கொண்டதுபோல, ஜீவனையும், சமாதானத்தையும், சந்தோஷத்தையும் நோக்கி நடத்தும் நீதியின் பாதையில் செல்லும்படி தேவன் நம்மை அழைக்கிறார்....
சோதனைக்குப் பின்வரும் ஆசீர்வாதம்
26-Nov-2024
நாம் திடமாய் நிற்பதற்கும், எல்லாவற்றுக்கும் மேலாக தம்மை நம்புவதற்கும் தேவன் நம்மை பெலப்படுத்துகிறார். உபத்திரவங்கள், சோதனைகள் மூலமும் தம்முடைய வார்த்தையினாலும் ஆவியினாலும் அப்படிச் செய்து, ஜீவகிரீடத்த...
வசனத்தால் ஆளுகை செய்யப்படும் இருதயம்
25-Nov-2024
நீங்கள் ஆண்டவரில் நிலைத்திருந்தால், அவரது வசனம், நீங்கள் கிறிஸ்தவ வாழ்வில் ஆழமாக வேரூன்றும்படி செய்யும். அப்போது உங்கள் விருப்பங்கள் நிறைவேறும்; உங்கள் வாழ்க்கையில் தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதம் விளங்கு...
தேவனுடைய பிரியமும் ஆசீர்வாதமும்
24-Nov-2024
தேவன் உங்களை சிருஷ்டித்தவர்; உங்களை பாதுகாக்கிறவர்; உங்களுக்கு வேண்டியவற்றை அளிக்கிறவர். அவர் அன்போடு உங்களை வழிநடத்தி, தம்முடைய நிழலில் மறைத்து, உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் பூர்த்தி செய்கிறார்....
ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது
23-Nov-2024
தேவனுடைய கிருபை இரவும் பகலும் நம்மை தேற்றுகிறது; காலைதோறும் புதிய இரக்கங்களினால் நிரப்புகிறது; மனசஞ்சலத்தின் நேரங்களில் அவரைப் பாடும் பாட்டினால் நம் இருதயங்களை உயர்த்துகிறது....
உங்களுக்குள் இருக்கும் தேவ வல்லமை
22-Nov-2024
பரிசுத்த ஆவியின் வல்லமையினால் இயேசு உங்களுக்குள் பிறக்கிறார். அவர் எல்லா ஆசீர்வாதங்களினாலும் உங்களை நிரப்புகிறார்; சத்துருவின் சங்கிலிகள் யாவற்றையும் உடைக்கிறார்; தேவ அற்புதங்களின் பாத்திரமாக உங்களை உ...
141 - 160 of ( 415 ) records
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]