மக்கள், சூழ்நிலை நம்பிக்கையற்றது என்று கூறினாலும், இயேசு ஜீவனையும் சீர்ப்படுதலையும் உரைக்கிறார். தேவனுடைய குணமளிக்கும் வல்லமையை எந்தத் தாமதமும், இழப்பும், இயலாத நிலையும் நிறுத்த முடியாது....
உங்கள் ஆத்துமா பரிசுத்தத்திலும், சரீரம் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை பரிபூரணத்திலும் செழிக்கவேண்டும் என்று ஆண்டவர் விரும்புகிறார்....
நீ மறுபடியும் உயிரடைவாய்
02-Oct-2025
தேவனால் மாத்திரமே ஜீவனற்ற இடங்களில், தம் ஜீவனை ஊதி சரீர பிரகாரமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் மறுபடியும் ஜீவன் பெறும்படி செய்ய முடியும்....
இழந்தவை யாவும் மீட்கப்படும்
01-Oct-2025
நீங்கள் இயேசுவை மெய்யான தேவனாக ஏற்றுக்கொள்ளும்போது அவர் உங்கள் எதிர்காலத்தைத் திறப்பார்; உங்களுக்கு ஜீவனை அளிப்பார்; சத்துருவின் எல்லா பொய்யையும் அகற்றுவார்....
விடாய்த்துப்போன எல்லாவற்றிலும் சம்பூரணம்
30-Sep-2025
எல்லா துக்கமும் சமாதானமாக மாறும். எல்லா குறைவுகளும் தெய்வீக கொடையினால் நிரப்பப்படும்....
சாந்தகுணமுள்ளவர்களுக்கு வரும் கனம்
29-Sep-2025
நாம் நம்மை தாழ்த்தும்போது, தேவன்தாமே நமக்கு போதகராகிறார்; அவரது வழிகள் உண்மையான வெற்றியை, நியாயத்தை, கனத்தை கொண்டு வரும்....
நீங்கள் விசேஷித்தவர்கள்
28-Sep-2025
நான் பிறக்கும் முன்னரே தேவனுடைய கண்கள் நம்மைக் கண்டன. நம் உடலில் ஒவ்வொரு அவயவங்களையும், நம் வாழ்வின் விவரங்கள் அனைத்தையும், நம் இருதயத்தின் எல்லா தேவைகளையும் அவர் அறிந்திருக்கிறார்....
சீயோனிலிருந்து ஒத்தாசை
27-Sep-2025
தேவன், உங்கள் குடும்பத்துக்கு வேண்டியவற்றை அருளிச்செய்வார்; உங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிப்பார்; உங்கள் கைகளின் பிரயாசத்தை பெருகப்பண்ணுவார்....
இயேசுவின் சிநேகிதர் யார்?
26-Sep-2025
நீங்கள் ஒரு சிநேகிதனைப்போல தேவனுடன் நடந்தீர்களானால், அவர் தம் வாக்குத்தத்தங்கள் உங்கள் மூலமாகவும், உங்களுக்குப் பிறகு உங்கள் சந்ததி மூலமாகவும் நிறைவேற்றப்படும்....
ஆண்டவருக்குள் களிகூருங்கள்; திருப்தியாகுங்கள்
25-Sep-2025
தேவன், தம் பிள்ளைகள் தம்முடைய வீட்டின் பரிபூரணத்தை அனுபவிக்கும்படியும், தம்முடைய பேரின்ப நதியில் பானம் பண்ணும்படியும் விரும்புகிறார். இதைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் உண்மையாய் அவரைத் தேட வேண்டும்....
தேவனை கனம்பண்ணுவதால் வரும் மகத்துவம்
24-Sep-2025
தேவனால் நமக்கு நற்பெயரை அளிக்கவும், கனத்தில் உயர்த்தவும் முடியும். தங்கள் வாழ்க்கையை அவருக்கு ஒப்புக்கொடுக்க மனதாயிருக்கிறவர்களுக்கு அப்படிச் செய்வார்....
நிம்மதியான வாழ்க்கை
23-Sep-2025
இயேசுவால் மாத்திரமே உங்கள் இருதயத்தின் தாகத்தை தம் ஜீவத்தண்ணீரால் தீர்க்க முடியும்....
தீர்க்கதரிசன வழிநடத்துதலுக்கான ஜெபம்
22-Sep-2025
ஆண்டவர், தீர்க்கதரிசிக்குரிய பலனை நீங்கள் பெறுவதோடு தீர்க்கதரிசன கிருபைக்குள்ளாகவும் கடந்து செல்லவேண்டும் என்று விரும்புகிறார்....
உத்தமர்களுக்கான பலன்
21-Sep-2025
தேவன், தமக்கு முன்பாக உத்தமமாக வாழ்வதை நாம் தெரிந்துகொள்ளும்போது, நம்முடைய சுதந்தரம் எப்போதும் நிலைத்திருக்கும்படி தாம் அக்கறையாயிருப்பதாக வாக்குப்பண்ணுகிறார்....
தேவன், உங்கள் பிரயாசத்தை மறக்கமாட்டார்
20-Sep-2025
உங்கள் ஜெபங்கள், தைரியமளிக்கும் வார்த்தைகள், மற்றவர்கள்பேரில் காட்டும் அக்கறை ஆகியவை அவரால் நினைவுகூரப்படும்....
உங்கள் காத்திருக்குதல் கனம் பெறும்
19-Sep-2025
விரைவிலேயே உங்கள் துக்கம் ஆனந்தக் களிப்பாக மாறும்; உங்கள் காத்திருத்தல் தேவ வல்லமைக்கு சாட்சியாக மாறும்....
நீ சொன்னபடியே உனக்கு நடக்கும்
18-Sep-2025
அவர் செவிகொடுக்கிற, பதிலளிக்கிற, தம் பிள்ளைகளின் விருப்பங்களை நிறைவேற்றுகிற தேவனாயிருக்கிறார்....
பழிவாங்காதே
17-Sep-2025
தேவன் உங்கள் மீட்பராக, உங்கள் பயங்கரமான பராக்கிரமசாலியாக, சமாதானத்தை அருளுகிறவராக இருக்கிறார்....
உலகிற்கு ஓர் அடையாளம்
16-Sep-2025
குடும்பம், தேவனுக்கு தன்னை அர்ப்பணிக்குமானால், அது மறைக்கப்படக்கூடாத சாட்சியாக மாறும்....
திரும்பவும் இரட்சணியத்தின் சந்தோஷம்
15-Sep-2025
இன்று, உங்கள் சந்தோஷத்தை திரும்பத் தரவும், உங்கள் ஆவியை உயிர்ப்பிக்கவும், மகிழ்ச்சியோடு தம்மை சேவிக்கும்படியாகவும் உங்களை விடுவிக்க ஆண்டவர் வாஞ்சையாயிருக்கிறார்....
221 - 240 of ( 792 ) records
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]