உங்கள் பயணத்தில், எல்லா சவாலின் மத்தியிலும், கண்ணுக்குத் தெரியாத யுத்தத்திலும் அவர் உங்களுக்குச் சகாயராயிருப்பார்....
மேய்ப்பர் உங்களுக்கு முன்னே செல்கிறார்
28-Jan-2025
உங்களுக்கு வழியை ஆயத்தம்பண்ணவும், பாதையைச் செவ்வையானதும் பாதுகாப்பானதுமாக மாற்றவும் தேவன் உங்களுக்கு முன்னே போகிறார். நீங்கள் விசுவாசத்துடன் முன்னேறிச் செல்லும்போது, உங்களை அவர் பின்னாலே காக்கிறார்....
அன்பிலே வேர்கொண்டிருக்கும் தேவ ஞானம்
27-Jan-2025
இயேசுவின் மாதிரியினால், தேவ ஞானம், வெறுப்பை அன்பினால் மேற்கொள்ளவும், சுயநலமற்ற செய்கைகளால் பிறரை ஆசீர்வதிக்கவும் நமக்குப் போதிக்கிறது....
பாடுகளில் பெலன்
26-Jan-2025
நாம் ஆண்டவரை நம்பினால், அவர், வாழ்க்கையின் இக்கட்டுகளை திடநம்பிக்கையுடன் எதிர்கொள்வதற்கு நம்மை பெலப்படுத்தி பழக்குவிப்பார்....
இருளின் பள்ளத்தாக்கில் ஆறுதல்
25-Jan-2025
ஆண்டவர் ஜாக்கிரதையுள்ள மேய்ப்பராயிருக்கிறார்; வாழ்வின் இருளான தருணங்களில், தம்முடைய ஆறுதல் அளிக்கும் பிரசன்னத்தின் அடையாளங்களை விளங்கப்பண்ணி உங்களை பாதுகாக்கிறார்....
பெலனாகிய தேவனை பற்றிக்கொள்ளுங்கள்
24-Jan-2025
யோனத்தானுக்கும் அப்போஸ்தலனாகிய பவுலுக்கும் ஆண்டவர் செய்ததுபோன்றே, தம்மை உறுதியாய்ப் பற்றிக்கொள்கிறவர்களை பெலப்படுத்துகிறார்; மீட்டுக்கொள்கிறார்....
ஆசீர்வாதம் நிறைந்த எதிர்காலம்
23-Jan-2025
நமக்கு ஆசீர்வாதங்கள் தாமதித்தாலும் நம்முடைய எதிர்காலம் தம்முடைய கரங்களில் பாதுகாப்பாக இருக்கிறபடியினால் அவர்மேல் நாம் வைத்திருக்கிற நம்பிக்கை வீண்போகாது என்று தேவன் உறுதியளிக்கிறார்....
நீயே உலகத்தின் ஒளி
22-Jan-2025
தேவன் நமக்கு நித்திய வெளிச்சமாக இருந்து, நம்மை வழிநடத்தவும், தமது மகிமையால் நம்முடைய வாழ்க்கையை பிரகாசிப்பிக்கவும் விரும்புகிறார்....
சமாதானம் உங்களைச் சூழ்ந்துகொள்ளும்
21-Jan-2025
நீங்கள் செல்லும் பாதை எவ்வளவு இக்கட்டு நிறைந்ததாக இருந்தாலும் தேவனை நம்புங்கள். அவர் சமாதானத்தையும் உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும் ஏற்ற மக்களையும் தருவார்....
வார்த்தையைப் பேசுங்கள்
20-Jan-2025
வாழ்வின் எப்பக்கமும் பிரபுக்கள் முன்பாகவும், நம்மை விரோதிக்கிறவர்கள் முன்பாகவும் அதிகாரத்துடனும் கிருபையுடனும் பேசும்படி தேவன் தம்முடைய வார்த்தைகளால் நம்மை பழக்குவித்து பெலப்படுத்துகிறார். இன்றைய வாக்...
கர்த்தரே உங்களுக்கு நித்திய அடைக்கலம்
19-Jan-2025
தேவன், வாழ்வின் இக்கட்டுகளை கடந்துசெல்லும்படி நம்மை நடத்துகிறதோடு, நம்முடைய ஆத்துமாவையும் ஜீவனையும் குடும்பத்தையும் காக்கிற நம் நித்திய அடைக்கலமாகவும் இரட்சகராகவும் இருக்கிறார்....
தமக்கு பயந்து தம்முடைய வழிகளில் நடக்கிற யாவரையும் தேவன் பரிபூரணமாக ஆசீர்வதிக்கிறார். ஒருவர் மட்டுமல்ல, குடும்பத்தினர் அனைவருமே ஆசீர்வதிக்கப்படுவர்....
தேவ மகிமை உங்கள்மேல் உதிக்கும்
16-Jan-2025
எதிர்மறையான பேச்சுகள், பயம், பாவம் இவற்றின் மூலம் இருள் நம் வாழ்க்கைக்குள் நுழைகிறது. ஆனால், நாம் முழு இருதயத்துடன் தம்மை தேடும்போது, தமது மகிமையை நம்மேல் உதிக்கப்பண்ணுவதாக தேவன் வாக்குக்கொடுக்கிறார்....
பரிசுத்தத்தின் மூலம் தேவனை காண்பீர்கள்
15-Jan-2025
தம்மை தேடுகிறவர்கள் தமது பிரசன்னத்தை உணரவும், பரிசுத்தத்தில் நடக்கவும் உதவும்படியாக, சுத்த இருதயத்தையும் நிலைவரமான ஆவியையும் அளிப்பதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார்....
நீங்களே இந்தச் சந்ததியின் மேன்மை
14-Jan-2025
நாம் எவ்வளவுதான் புறக்கணிக்கப்பட்டிருந்தாலும் நம்பிக்கையற்ற நிலையில் இருந்தாலும் நம்மை நித்திய மேன்மையாகவும் மகிழ்ச்சியாகவும் வைப்பதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார்....
உன் வீட்டாரின் ஆசீர்வாதம்
13-Jan-2025
தேவனுடைய ஆசீர்வாதம் நமக்கு மட்டுமல்ல, நம்முடைய பிள்ளைகளுக்கும் நம்மோடு இணைந்திருக்கிற அனைவருக்கும் பெருக்கத்தை உண்டாக்கும். ஆகவே, தேவனுடைய வார்த்தையை உங்கள் இருதயங்களிலும் வீடுகளிலும் வைத்துக்கொள்ளுங்...
என்றென்றும் நிலைத்திருப்பீர்கள்
12-Jan-2025
கர்த்தருடைய வார்த்தையின் வல்லமையின் மூலம் நாம் அவரை நம்பும்போது, வாழ்வின் இருளான உபத்திரவங்களின் மத்தியிலும் நாம் உறுதியானவர்களாகவும் அசைக்கப்பட முடியாதவர்களாகவும் இருப்போம்....
தேவன் அதிசயங்களைக் காணப்பண்ணுவார்
11-Jan-2025
அதிசயமானவர் என்ற நாமத்தைக் கொண்ட தேவனானவர், இயேசு உங்களுக்குள் வாசம்பண்ணவும், அவருடைய ஆசீர்வாதங்களை நீங்கள் அனுபவிக்கவும் தேவையான அனைத்தையும் செய்வார்....