உலகத்திற்காக பிரார்த்தனை | இன்றே அழையுங்கள் -  8546999000
தேவனின் ராஜ்ஜியத்தைக் கட்டியெழுப்புவதில் கைகோருங்கள்      Donate Now
blessing-img

இனிமேல் முறுமுறுப்பில்லை

16-Jun-2025

முறுமுறுப்பதை நிறுத்துங்கள்; விசுவாசிக்க ஆரம்பியுங்கள். தேவன், தம்முடைய சமாதானத்தினாலும், சந்தோஷத்தினாலும், உயரிய நோக்கத்தினாலும் உங்களை நிரப்ப விரும்புகிறார்....

blessing-img

இருதயம் என்னும் பூந்தோட்டம்

30-Jul-2024

உங்கள் இருதயத்தை சீர்தூக்கிப் பாருங்கள். தேவனுக்குப் பிரியம் இல்லாத எல்லாவற்றையும் அதிலிருந்து அகற்றுங்கள்; அதில் நன்மை விளைவதற்கு உதவும்படி தேவனிடம் கேளுங்கள்....

blessing-img

புலம்பலுக்கு பதிலாக ஆனந்த மகிழ்ச்சி

29-Jul-2024

தேவ பிரசன்னத்தில் மூழ்கி, தவறாமல் அவரது வசனத்தை தியானித்தால், எவ்வித துக்கமும் இல்லாமல் நிரம்பி வழிகிற சந்தோஷத்தை அனுபவிப்பீர்கள்....

blessing-img

தேவன் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபை அளிக்கிறார்

28-Jul-2024

பெருமை, மெய்யான வெற்றிக்கு நம்மை வழிநடத்தாது. தேவன் தாழ்மையுள்ளவர்களுக்குக் கிருபையளிப்பதால் அவரது ஆசீர்வாதமே, உயர்ந்த அந்தஸ்துக்கும் கனத்துக்கும் நம்மை கொண்டு சேர்க்கும் ஒரே பாதையாயிருக்கிறது....

blessing-img

மன்னிப்பு என்னும் மகத்தான ஆசீர்வாதம்

27-Jul-2024

தேவன், தம்முடைய குமாரனாகிய இயேசுவின் பரிசுத்த இரத்தத்தின் மூலம் கிருபையாகவும் இரக்கமாகவும் பாவ மன்னிப்பை கொடுக்கிறார். ஆகவே, இயேசுவினிடம் வந்து, பாவத்தின் ஒடுக்குதலிலிருந்து விடுதலை பெறுங்கள்....

blessing-img

தேவனுடைய வசனத்துக்கு நடுங்குங்கள்

26-Jul-2024

தம்முடைய வசனத்துக்கு நடுங்குகிறவர்களை தேவன் நோக்கிப் பார்க்கிறார். ஆகவே, அவருடைய வார்த்தையை கனம்பண்ணுங்கள்; அதற்காக நேரம் ஒதுக்குங்கள்; அது உங்களுக்குள் ஆழமாக கிரியை செய்ய அனுமதியுங்கள்....

blessing-img

தொடரும் தேவனின் நற்செயல்

25-Jul-2024

தமக்குள் உங்களை மறுரூபமாக்கி, பூரணராக்கும்படியும், தமது நீதியுள்ள பிள்ளையாக வனையும்படியும் தேவன் உங்கள் வாழ்க்கையில் கிரியை செய்கிறார். ஒரு நோக்கத்தோடு, ஒரு நோக்கத்திற்காகவே நீங்கள் உருவாக்கப்பட்டிருக...

blessing-img

முத்திரையாக விளங்கும் பரிசுத்த ஆவியானவர்

24-Jul-2024

தேவன் உங்களை தமக்குச் சொந்தமானவர் என்று காட்டும்படி, பரிசுத்த ஆவியானவரே, உங்கள்மேல் தேவ முத்திரையாக இருக்கிறார்; உங்கள் இரட்சிப்புக்கும் அவரே உறுதியாய், அச்சாரமாய் விளங்குகிறார்....

blessing-img

உங்களுக்கு சிநேகிதராக விரும்பும் இயேசு

23-Jul-2024

உங்களைப் பற்றி, உங்களைக் காட்டிலும் நன்றாக இயேசு அறிந்திருக்கிறார். வேறு யாரைப் பார்க்கிலும் அவர் மிகுந்த ஆழமாக உங்களை நேசிக்கிறார். ஆகவே, உங்கள் இருதயத்தை அவருக்கு திறந்து கொடுங்கள்....

blessing-img

நீதியைத் தேடுகிறீர்களா?

22-Jul-2024

தேவன் உங்கள்மேல் விசேஷித்தவிதமாக கரிசனை கொண்டிருக்கிறார்; அவர் உங்களை ஆசீர்வதிக்க நினைவாயிருக்கிறார். அவர், உங்கள் நீதியும், நியாயமும், துதியும் தளிர்க்கும்படி செய்வார்....

blessing-img

தேவன் தம் பிள்ளைகளுக்கு நல்லவர்

21-Jul-2024

தேவன் நல்லவர்; அவர் எதைச் செய்தாலும் அது நல்லதாகவே அமையும். இந்த சத்தியத்தை நீங்கள் விசுவாசிக்கும்போது, எந்த இக்கட்டும் உபத்திரவமும் உங்களுக்கு தற்காலிகமானதாகவே தோன்றும். இன்றைய வாக்குத்தத்தத்திலிருந்...

blessing-img

தேவனுடைய நாமங்களை கூறுங்கள்

20-Jul-2024

இக்கட்டான வேளைகளில் தேவனாகிய கர்த்தருடைய, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுடைய வல்லமையான நாமங்களை கூறி, நம்பிக்கையோடு ஜெபியுங்கள். நீங்கள் அற்புதங்களை காண்பீர்கள்....

blessing-img

தேவன் உங்களை விடுவிப்பார்

19-Jul-2024

உங்கள் வேதனைகள், பாடுகள், அடிமைத்தனங்கள் எல்லாவற்றிலிருந்தும் தேவன் உங்களை இன்றைக்கு விடுவிப்பார். அவருடைய நாமத்தில் கேளுங்கள்; அப்பொழுது பெற்றுக்கொள்வீர்கள்....

blessing-img

அவர் கண்களுக்கு முன்பாக நீங்கள்

18-Jul-2024

நீங்கள் தேவனுக்கு சொந்த சம்பத்தாயிருக்கிறீர்கள். அவர் எப்போதும் உங்கள்பேரில் நினைவாயிருக்கிறார்....

blessing-img

சொல்லப்படும் குறைகள் உங்களை மேற்கொள்ளாது

17-Jul-2024

நீங்கள் நீதியின் வழியில் நடக்கும்போது, தேவனே உங்களுக்கு சூரியனும் கேடகமுமாயிருப்பார்; அனுதினமும் உங்களை நடத்துவார்; உங்களுக்கு நியாயம் செய்வார்....

blessing-img

தேவன் உங்களுக்கு தயை செய்வார்

16-Jul-2024

நீங்கள் தேவனை கண்டடைந்தால், ஜீவனை கண்டடையலாம்; அவரிடமிருந்து தயவை பெற்றுக்கொள்ளலாம். அவர் எல்லா தீமையினின்றும் உங்களைப் பாதுகாப்பார்; உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் நிறைவேற்றுவார்....

blessing-img

தேவன் உங்களை உயர்த்துவார்

15-Jul-2024

நீங்கள் அவமானத்தை, வெட்கத்தை, வறுமையை அனுபவித்த இடங்களில் தேவன் உங்களை உயர்த்துவார்....

blessing-img

தேவன் உங்களைத் தேற்றுவார்

14-Jul-2024

உங்கள் இருதயத்தை விரிவாய்த் திறந்து எல்லா பிரச்னைகளையும் ஆண்டவரிடம் கூறுங்கள். ஜெபத்தைக் கேட்கிற தகப்பனாகிய நம் ஆண்டவர் நிச்சயமாகவே உங்கள் தேவைகள் எல்லாவற்றையும் சந்திப்பார்....

blessing-img

ஜெபங்களுக்கு பதில் பெறும் வழி

13-Jul-2024

தேவனுடைய நீதியை தொடர்வதே நம்மை நிறைவாக்கும். நன்மை செய்து, கர்த்தருக்குப் பயந்து, நீதியாய் நடப்பது அவருக்குப் பிரியமாயிருக்கும்; அப்போது நம்முடைய ஜெபங்களுக்கு நிச்சயமாகவே பதில் கிடைக்கும்....

blessing-img

தேவன் உங்களை ஏற்றுக்கொள்ளவேண்டுமா?

12-Jul-2024

நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படியும்போது, அவர் உங்களை ஏற்றுக்கொள்வார். தேவனிடம் இருக்கும் எல்லாமும் உங்களுடையதாகும். சிறந்த தேவ ஜனங்கள் மத்தியில் நீங்கள் இருப்பீர்கள்....

blessing-img

நீதிமானுக்கு வரும் பலன்

11-Jul-2024

நீங்கள் தேவனுக்கு முன்பாக நீதியாய் வாழும்போது, நீங்கள் எதிர்பார்க்கிறதற்கும் மேலான பலனை அவர் தருவார்....

321 - 340 of ( 461 ) records
float-callfloat-prayerfloat-dollar