தீய பழக்கங்களிலிருந்து விடுபட விரும்புகிறீர்களா? ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவையே நோக்கிப் பாருங்கள். அவருக்கு மாத்திரமே, உங்கள் பாவங்கள் அனைத்திலிருந்தும் உங்களை மீட்டெடுக்கும் வல்லமை உண்டு...
நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு
18-Aug-2024
நீங்கள் வாஞ்சிக்கிற பூரண சமாதானத்தை இயேசுவினால் மாத்திரமே அருள முடியும். சகலமும் அவருடைய ஆளுகையின் கீழ் இருக்கிறது என்று அறிந்து அவரை நம்புங்கள்; திருப்தியாயிருங்கள்....
சந்தேகப்படாமல் விசுவாசியுங்கள்
17-Aug-2024
நாம் பயப்படாமல் உறுதியாய் நின்று, தாம் அருளும் விடுதலையைக் காணும்படி தேவன் நம்மை தைரியப்படுத்துகிறார். இன்றைக்கு நீங்கள் காணும் தடைகள், போராட்டங்கள் எவையும் நிரந்தரமல்ல....
உங்கள் நிந்தையை தேவன் புரட்டித் தள்ளிவிட்டார்
16-Aug-2024
உங்கள் பிரச்னைகளையும் எதிரிகளையும் ஆண்டவர் புரட்டித் தள்ளுவார்; தம்முடைய தெய்வீக திட்டத்தின்படி உங்களை மகா உயரங்களுக்கு உயர்த்துவார்....
வனாந்தரம் செழிக்கும்
15-Aug-2024
தேவன், உங்கள் வாழ்க்கையை நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப் போல மாற்ற விரும்புகிறார். இன்றிலிருந்து உங்கள் வாழ்க்கையில் எல்லா ஆசீர்வாதமும் ஜீவனும் சந்தோஷமும் பெருகும்....
இயேசுவின் நாமத்தில் கேளுங்கள்
14-Aug-2024
இயேசுவின் நாமத்தில் கர்த்தரிடத்தில் கேட்கும்போது, நீங்கள் விரும்புகிறதற்கும் மேலான நன்மையான ஈவுகளை அவர் தந்து உங்களை ஆசீர்வதிப்பார். அவரது நன்மையும் கிருபையும் எப்போதும் உங்களைத் தொடரும்....
அவர் கிருபை உன்னை தேற்றும்
13-Aug-2024
தேவன் தம்முடைய கிருபையை இன்று உங்கள்மேல் பொழிகிறார். எவ்வளவு இக்கட்டுகள் இருந்தாலும், தேவ அன்பு உங்களை தேற்றும் என்பதையும், இக்கட்டுகளை மேற்கொள்ள உதவும் என்பதையும் மறந்துபோகாதிருங்கள்....
தேவனுடைய தயவு
12-Aug-2024
The Lord promises that He is good to those who wait. He will grant you a miracle today and answer all your prayers....
உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கும்
11-Aug-2024
உலகத்திற்கு ஒளியாயிருக்கிற இயேசுவை பின்பற்றுங்கள். இந்த உலகின் இருளுக்குள் பிரகாசமாய் ஒளிவீசும்படி, உங்கள் வாழ்க்கையில் அவர் ஒரு விளக்கை ஏற்றுவார்....
நீ சோர்ந்துபோகாதே
10-Aug-2024
நீங்கள் செய்த நற்செயல்கள் வீணாகிப்போய்விட்டதுபோல தோன்றும்போது மனம் சோர்ந்துபோகாதிருங்கள். சோதனைகள் பெரிதாயிருக்கலாம். ஆனாலும் சோர்ந்துபோகாதிருந்தால் வெற்றி கிடைக்கும் என்பதை மறந்துவிடாதிருங்கள்....
பாவமில்லாத புதிய வாழ்வு
09-Aug-2024
இன்றே ஆண்டவர் இயேசுவிடம் ஓடுங்கள்; பாவங்களை பின்னாக விட்டுவிட்டு, அவருடைய பார்வைக்கு ஏற்ற காரியங்களை செய்யுங்கள். அவர் உங்களை ஜெயத்திற்கு நேராக வழிநடத்தி, நீங்கள் செய்கிற காரியங்கள் எல்லாவற்றிலும் வெற...
நியாயத்தை நடப்பியுங்கள்; தேவன் ஆசீர்வதிப்பார்
08-Aug-2024
நீதிமானுடைய பெயரை தேவன் இவ்வுலகிலும் பரலோகத்திலும் காத்துக்கொள்கிறார்....
மகத்துவத்துக்காக பிரிக்கப்பட்டிருக்கிறீர்கள்
07-Aug-2024
தேவன், உங்களை தமது ஜனமாக நிலைப்படுத்துவதற்காக, பரிசுத்தம்பண்ண விரும்புகிறார். தேவனுடைய கற்பனைகளுக்கு நீங்கள் உண்மையாய்க் கீழ்ப்படியும்போது அப்படி செய்வார்....
உன் ஜெபத்திற்கு பலன் உண்டு
06-Aug-2024
நீங்கள் தேவனிடம் பயபக்தியாயிருப்பதால் அவருக்கு உகந்தவராயிருக்கிறீர்கள். அவர்மேல் நீங்கள் வைத்திருக்கும் அசையாத விசுவாசமே உங்களுக்கு அற்புதம் நடக்கும் என்பதற்கு உத்தரவாதமாகும்....
நித்திய மகிமைக்கான அழைப்பு
05-Aug-2024
பிரச்னைகளை கண்டு பயப்படாதிருங்கள். ஆண்டவரை நோக்கி ஜெபியுங்கள். எந்தச் சூழ்நிலையாக இருந்தாலும், அவர் அதிலிருந்து உங்களை விடுவிப்பார்; அச்சூழ்நிலை இனி இராதபடிக்கு அதை அழித்துப்போடுவார்....
தேவதூதர்கள் உங்களைக் கண்ணோக்குகிறார்கள்
04-Aug-2024
கர்த்தருடைய நாமத்திற்காக உறுதியுடன் நில்லுங்கள்; அவரை உண்மையாய் தேடுங்கள். உங்களை கண்ணோக்கிக் கொண்டிருக்கிற கர்த்தர், உங்கள் வழிகளிலெல்லாம் உங்களைக் காக்கும்படி தமது தூதர்களை நியமிப்பார்....
நீங்கள் மிகுந்த சந்தோஷமடைவீர்கள்
03-Aug-2024
லௌகீக ஆஸ்திகள்மேல் கவனமாயிருப்பதற்கு பதிலாக, உங்கள் வாழ்க்கையை சந்தோஷத்தினால், விசேஷமாக உங்கள் இருதயத்தை பரிசுத்த ஆவியின் மூலம் மிகுந்த சந்தோஷத்தினால் நிரப்புவதற்கு தேவன் விரும்புகிறார்....
நீங்கள் ராஜாக்களோடு அமருவீர்கள்
02-Aug-2024
தேவன் உங்களை புழுதியிலிருந்து உயர்த்துவார்; ராஜாக்களோடு அமரும்படி செய்வார்; அவரது திட்டத்தை ஜனங்களுக்கு தீர்க்கதரிசமான உரைக்கப்பண்ணி, அதை நிறைவேற்றுவார்....
நீ தள்ளாடுவதில்லை
01-Aug-2024
தம் ஆலயத்தின் தூணாக விளங்குகிற, தம்முடைய நீதியுள்ள பிள்ளையாகிய உங்களை தாங்குவதற்கு தேவன் விரும்புகிறார். அவருடைய ஆவியினாலும், அவருடைய வார்த்தையினாலும் நீங்கள் தொடர்ந்து உறுதியாயிருக்கலாம்; வாழ்க்கையில...
தேவன் தம் நீதியை விளங்கப்பண்ணுவார்
31-Jul-2024
நீங்கள் தேவனுடைய நாமத்தின்மேல் பயபக்தி கொண்டு, அவருடைய கற்பனைகளை பின்பற்றி, கனம்பண்ணுவதால் அவர் உங்களை நேசிக்கிறார். உங்களை முற்றிலும் பொறுப்பெடுத்துக்கொள்வதின் மூலம் அவர் தமது நீதியை காண்பிப்பார்....
301 - 320 of ( 461 ) records
By using this website you accept our cookies and agree to our privacy policy, including cookie policy. [ Privacy Policy ]